வாசகர்கள் கருத்துகள் ( 19 )
திமுகவில் மரியாதை இல்லையென்றால் கட்சியை விட்டு விலகலாமே? இது ஒரு ஊழல் கறை படிந்த கட்சி இக்கறையை விரும்பியே பலர் இக்கட்சியில் உள்ளனர்.
அவரால் முன் இருக்கையில் அமர்ந்து பேச முடிந்ததா?
அடலரசன் நான் பட்டியலினத்தவர் என்ற துருப்பு சீட்டை பயன் படுத்தியவுடன் முதல்வர் கீழ் ஜாதி ஓட்டுக்கள் போய்விடுமே என்று பயந்து சந்தித்து விட்டார்.
பட்டியலினத்தை திமுக எப்பொழுதும் மதித்ததில்லை என்பது வரலாறு ..... வரலாறு முக்கியம் .......
முகமது பின் துக்ளக் நாடகம்/ சினிமாவில் காலஞ்சென்ற மேதை திரு சோ அவர்கள் சொன்னது போல், தேர்தலில் வெற்றி பெரும் வேட்பாளர்கள் அனைவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமென்று தேர்தல் வாக்குறுதி வந்தாலும் வரலாம்.
அவர் உபயோகித்த துருப்பு சீட்டு நான் பட்டியலினத்தவர் என்பதுதான் . எவ்வளவு காலம் இது தொடரும் என்று தெரியவில்லை
பொதுத் தொகுதி கேட்டிருப்பார். அதுதான் அங்கு கொடும் குற்றமாயிற்றே.
உன் தொகுதியில் நிற்பார்,,, நீ உன் சாதி, குலம், கோத்திரம் மறந்து ஒட்டு போடுவியா நாராயண?
இதெல்லாம் சகஜமப்பா முன்னொரு நாள் வைகோ கூட இப்படி கூப்பாடு போட்டவர் தான்
MLA வையே பார்க்கவிடாத திமுக தலைவரை என்ன செய்யப்போறீங்க
அவர்களுக்கு ஏதாவது பதவி கிடைத்தால் அது அவர்களது திறமைக்காக வந்தது என்றும், அவர்களுக்குப் பிடிக்காத விஷயம் ஏதாவது நடந்தால் அவர்கள் பட்டியலினத்தவர் என்பதாலேயே என்றும் கூறுவர்.