வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இன்று திமுக ஊழல் அமைச்சர்கள் பற்றி விவாதம் நடத்தலாம்
நேற்று, அதாவது 04-05-25 அனைத்து உடன் பிறப்பு டிவி சேனல்களிலும் பாஜக - அதிமுக கூட்டணிபற்றித்தான் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இதுபோன்ற காரசார விவாதத்தை பொன்முடி பெண்களுக்கு முன்பாகவே, பொதுமேடையில், அசிங்க அசிங்கமாக பேசியபோது ஏன் இந்த டிவி சேனல்கள் செய்யவில்லை. இதிலிருந்தே இவர்களின் அஜெண்டா ட்ரிவன் ஒளிபரப்பு நமக்குத் தெளிவாக புரிகிறது. இதுபோன்ற ஒன்சைட் ஊடகங்களின் செய்திகளின் நம்பகத் தன்மையைத் தான் சந்தேகிக்கப் படவேண்டியதாகிறது. சுடாலின் அன்ட் கோ, அரண்டு மிரண்டு கிடப்பதால்தான் மக்கள் முன்பு பாஜக - அதிமுக கூட்டணிபற்றி அவதூறு பரப்புகிறார்கள். ஆனாலும், அனைத்து சேனல்களிலும் யார் யாருடன் கூட்டணி வைத்தால் உனக்கென்ன என்னும் கேள்வி கேட்கப்பட்டு விட்டதால், இந்த அனைத்து ஒன்சைட் டிவி சேனல்களும் தாமாகவே பாஜக - அதிமுக கூட்டணிக்கு இலவச விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளனர். மக்களும் இப்பொழுது இதே கேள்வியைத்தான், அதாவது, யார் யாருடன் கூட்டணி வைத்தால் உனக்கென்ன? என்னும் கேள்வியை கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆகமொத்தம், ஆபாச பேச்சாளர்களை மட்டுமே நம்பி இருக்கும் திமுகவிற்கு டிசன்ட்ரி ஸ்டார்ட்டேட்.
அருமையான கருத்து. மக்கள் ஆதரவு அதிமுக கூட்டணிக்கு நாளுக்கு நாள் பெருகுவதால் விடியலுக்கு தேர்தல் ஜன்னியே தற்போது வந்து விட்டது.
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ., மீண்டும் கூட்டணி உறுதி
12-Apr-2025