அறக்கட்டளை சொற்பொழிவு
சென்னை: சென்னையில், கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற அமரர் ஏ.வி.எம். நினைவு அறக்கட்டளை சொற்பொழிவில், 'கம்பன் பார்வையில் கடவுள்' என்ற தலைப்பில் பேசிய சுகி.சிவத்தை, கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பொன்னாடைபோர்த்தி கவுரவித்தார். உடன், ஏ.வி.எம்.சரவணன், நல்லி குப்புசாமி, கம்பன் கழகச் செயலர் இனியவன்.