உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம்

 நான்கு மாவட்ட எஸ்.பி.,க்கள் மாற்றம்

சென்னை: நான்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்களை மாற்றி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம்; பெரம்பலுார் எஸ் .பி., அனிதா; தஞ்சாவூர் எஸ்.பி., ராஜாராம்; தென்காசி எஸ்.பி., மாதவன் ஆகி யோர் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, சென்னை சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., ஜவஹர்; மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி., பிரபாகர்; சென்னை கியூ பிரிவு எஸ்.பி., சுந்தரவதனம்; சென்னை லஞ்ச ஒழிப்பு எஸ்.பி., மயில்வாகனன் ஆகியோர் முறையே, காஞ்சிபுரம், பெரம்பலுார், தஞ்சாவூர், தென்காசி எஸ்.பி.,க்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை