உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛காங்., செய்த தவறுகளை செய்தால்.... : பா.ஜ.,வினரை எச்சரிக்கும் கட்கரி

‛காங்., செய்த தவறுகளை செய்தால்.... : பா.ஜ.,வினரை எச்சரிக்கும் கட்கரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பனாஜி: காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்தால், அக்கட்சி ஆட்சியில் இருந்து வெளியேறியதற்கும், நாம் ஆட்சி அமைத்ததற்கும் எந்த பலனும் இருக்காது'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.கோவா மாநில செயற்குழு கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதாவது: பா.ஜ., என்பது வித்தியாசமான கட்சி என அத்வானி கூறுவார். மற்ற கட்சிகளிடம் இருந்து நாம் எவ்வளவு வித்தியாசமானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தவறு செய்த காரணத்தினால் தான் பா.ஜ.,வை மக்கள் தேர்வு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ypr1spf4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாமும் அதே தவறை செய்தால், அவர்கள் வெளியேறியதற்கும், நாம் வெற்றி பெற்றதற்கும் எந்த பலனும் இல்லாமல் போய் விடும். வரும் நாட்கள் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கான கருவிதான் அரசியல் என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான திட்டத்தை நாம் தயாரிக்க வேண்டும். ஜாதி ரீதியில் அரசியல் செய்வதை பின்பற்றக்கூடாது என நான் முடிவு செய்துள்ளேன். அந்த அரசியல் செய்ய மாட்டேன் என மக்களிடம் கூறியுள்ளேன். அப்படி செய்தால் அதிகாரத்தில் இருந்து வெறியேறிவிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

J.Isaac
ஜூலை 13, 2024 17:18

முதலில் சுங்கச்சாவடிகள் ஒழிக்கப்பட வேண்டும். சாலை போக்குவரத்து துறையில் தான் அதிகமாக கொள்ளை அடிக்க முடியும். தரமற்ற சாலைகளை போட்டுவிட்டு சாலை பழுதடைவதற்கு கனரக வாகனங்களையும், மழையையும், காரணம் காட்டலாம்


Minimole P C
ஜூலை 14, 2024 07:44

Toll gates is the only black spot in the administration of Nitin. He is well known for his honesty. Which force comples him to allow the toll gates? Let us request him to overcome the compulsion and the give the benefits to the people by bringing the tansperency in the toll adminstration.


ராது
ஜூலை 14, 2024 09:01

ஆமாம் கிறிஸ்தவக் கல்விக் கூடங்களில் தான் கூட்டம் அங்கு சொல்லிக் கொடுக்கிறார்கள் உதவி பெறுவது கொள்கைகளை விட்டுக் கொடுப்பது போன்ற கலைகளை - நாம் பேசலாமா லஞ்ச லாவன்யங்களை பற்றி - லஞ்சம் கொடுத்து மத மாற்றம்


ராது
ஜூலை 14, 2024 09:02

how many of you follow highway rules that you expect the toll boys to be honest and transperant


ஆரூர் ரங்
ஜூலை 13, 2024 14:25

ஜாதி ரீதியில் அரசியல் செய்ய மாட்டேன் என கூறுவது பாராட்டுதலுக்குரியது. ஆர்எஸ்எஸ் நெடுங்காலமாக வலியுறுத்திவருவது அதைத்தான். . ஆனால் இன்றைய அரசியலில் அது தற்கொலைக்கு சமம். எல்லாக் கட்சிகளும் சாதி அறிந்துதான் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கின்றார்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 13, 2024 14:14

காங்கிரஸ்தான் என்பது எங்களுக்கு எப்பவோ தெரியுமே ....


A.Gomathinayagam
ஜூலை 13, 2024 13:55

ஒரு காலத்தில் அவர் கூறிய படி வித்தியாசமான கட்சியாக தான் ,இருந்ததது .


Sundar R
ஜூலை 13, 2024 13:32

இவரது சொல்லையும் செயலையும் பெரும்பாலானோர் தவறென சொல்வதில்லை.


sriraju
ஜூலை 13, 2024 13:25

சரியாக சொல்லி உள்ளார்.


sriraju
ஜூலை 13, 2024 13:25

கட்கரி கூறியபடி செயல்படுவது சிறந்த விஷயம்.


A Viswanathan
ஜூலை 13, 2024 19:14

பாஜக வுக்கு புரிந்தால் சரி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை