உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டங்களில் ஞானசேகரன் பங்கேற்பு: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தி.மு.க., கூட்டங்களில் ஞானசேகரன் பங்கேற்பு: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான ஞானசேகரன் தி.மு.க., பிரமுகர் தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. தி.மு.க., சார்பில் நடந்த கூட்டங்களில் ஞானசேகரன் பெயர் இடம்பெற்று உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mbm89szw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் மீது 13க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரை முன்பே குண்டாசில் அடைத்து இருந்தால் இச்சம்பவம் நடந்து இருக்குமா? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சம்பர
டிச 27, 2024 02:31

அதான் சொல்லிட்டானே ரகுபதி அடிப்படை உறுப்பினர் கூட இல்லனு


பல்லவி
டிச 26, 2024 21:47

அண்ணாமலை செருப்பு போடாவிட்டால் பாட்டா கம்பெனிக்கு நஷ்டம்


முக்கிய வீடியோ