உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடு, பசு திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்

ஆடு, பசு திட்டம் மாவட்டத்தில் 2 ஊராட்சிகள்

தேனி : ஏழைகளுக்கு ஆடு, பசு வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாவட்டத்திற்கு இரண்டு ஊராட்சிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஊராட்சியில் தலா 30 பயனாளிகள் வீதம் மாவட்டத்திற்கு 60 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு ஆடுகள், அல்லது ஒரு பசு வீதம் வழங்கப்படுகிறது. செப்., 15ல் 21 மாவட்டங்களில் ஆடு மற்றும் பசுக்களும், 11 மாவட்டங்களிலும் ஆடுகளும் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ