வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வேடிக்கையிலும் வேடிக்கை தினமும் இதே செய்தி தங்கம் விலை உயர்ந்தது உயர்ந்தது இன்று குறைந்தது நாளை மறுபடியும் உயரும். இந்த செய்தியை மாதம் ஒரு நாள் போட்டால் போதுமே. இது தினம் தினம் சந்தைக்கு சென்று இன்று கத்திரிக்காய் விலை ரூ 80 கிலோ ரூ 90 ஆகியது என்பது போல இருக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. தினம் இது இன்றைய விலை என்று தான் தினம் தினம் வருகின்றதே அது போதும்
ஏண் தங்கத்தை வாங்குறீங்க.. சாவும்போது கொண்டா போகப்போறீங்க..
வளர்ச்சியோ வளர்ச்சி... ஜி.எஸ்.டி யில் மீந்த பணத்தில் நாலு சவரன் தங்கம் வாங்கி போடலாம்னு இருக்கேன்.
தங்கத்தை திங்கவாமுடியும். மற்ற விலைவாசிகள் குறைந்தால் போதும். தங்கம் ₹1L வந்தால் என்ன அல்லது ₹2L வந்தால் என்ன?