வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இரண்டு நாட்களாக குறைக்குறானுங்கன்னா அதுக்கப்புறமா மிகப்பெரிய ஆப்பு வைக்க போறானுங்கன்னு அர்த்தம்
இது ஒரு நூதனக்கொள்ளை மக்களிடம் இருந்து.
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் வார துவக்க நாளான (திங்கள் கிழமை) மார்ச் 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 65,720 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (மார்ச் 25) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,480க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று (மார்ச் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,195க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்களாக குறைக்குறானுங்கன்னா அதுக்கப்புறமா மிகப்பெரிய ஆப்பு வைக்க போறானுங்கன்னு அர்த்தம்
இது ஒரு நூதனக்கொள்ளை மக்களிடம் இருந்து.