உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு

சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று சரிவான போக்கு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.152ம், பார் வெள்ளி விலை ரூ.630 ம் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2182 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.23335 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.17456 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.58410 ஆகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி