உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் வாங்க இதுவே சரியான தருணம்; 10வது நாளாக இன்றும் குறைந்த சவரன் விலை

தங்கம் வாங்க இதுவே சரியான தருணம்; 10வது நாளாக இன்றும் குறைந்த சவரன் விலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.தொடர்ந்து 10வது நாளாக விலை குறைந்து காணப்படுகிறது.கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்படுகிறது. தொடர்ந்து 10வது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.9180 ஆக உள்ளது. ஒரு சவரன் ரூ. 73,440 ஆக இருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பது பெண்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.10 நாட்களில் (ஆக.11 முதல் ஆக.20 வரை) ஒரு சவரன் விலை நிலவரம்; ஆக.11 - ரூ. 75,000ஆக. 12 - ரூ.74,360 ஆக.13 -ரூ.74,320 ஆக.14-ரூ.74,320 ஆக.15-ரூ. 74,240 ஆக.16-ரூ.74,200 ஆக.17-ரூ.74,200 ஆக.18-ரூ, 74,200 ஆக.19-ரூ. 73,880ஆக.20-ரூ.73,440


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 20, 2025 15:44

தங்கம் விலை மட்டும் குறையவே கூடாது.மீண்டும் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து பெண்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளனும்.


Rajan A
ஆக 20, 2025 12:33

நல்லா உருப்படும்.


Palanisamy Sekar
ஆக 20, 2025 12:29

போதும்கிற அளவுக்கு இருப்பதால் விலை குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ கவலையே இல்லை. முதலீட்டாளர்களுக்கு வேண்டுமானால் சாதகமான நேரம். இப்போதுதானே ஒடிசாவில் தங்க சுரங்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். நிச்சயம் அப்போது விலை குறையும். அதுவரை பொறுத்திருப்போம். இப்படி நாமும் தங்கத்தின் மார்க்கெட் நிலவரம் பற்றி அடிச்சுவிடுவோம்.


Jack
ஆக 20, 2025 11:47

செய்கூலி சேதாரத்தில் தானே லாபம் பாக்கறாங்க ..வெள்ளி பழைய ஆபரணங்களை 25% தள்ளுபடி செய்து வாங்குகிறார்கள் ..


Rajan A
ஆக 20, 2025 12:35

அதுக்குதான் மாதம் ₹1000 தற்றாங்களே. மக்கள் மகிழ்ச்சியாக தங்கம் வாங்கலாம். இதுதாண்டா திராவிடம்னு போஸ்டர் ஒட்டலாம்


புதிய வீடியோ