உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நல்ல கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டும்

 நல்ல கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டும்

ராஜ்யசபாவில் முதல் முறையாக, என் கருத்தை பேசி உள்ளேன். நல்லகருத்துகள், விவாதத்திற்கு உள்ளாக வேண்டும். தமிழனாக, நான் நல்ல கருத்துகள் பேசியதாக கருதுகிறேன். அதை மறுப்பவர்கள், அது குறித்து விவாதிக்கட்டும். விவாதங்கள் தொடர வேண்டும். என் கூட்டணி, மொத்த இந்தியாவுடனானது. கூட்டணிகள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால், கொள்கைதான் முக்கியம். அதை நோக்கி தான், நான் சென்று கொண்டிருக்கிறேன். -கமல் தலைவர், மக்கள் நீதி மய்யம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை