வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இவனுக்கு இவ்வளவு அறிவு உண்டா... சரி...
துரைமுருகன் போதையில் உளறி இருக்கலாம்.
...உபயோகிப்பதால் pant
ஒண்ணா Govrrnor மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது என்ன கண்ணா மூச்சி விளையாட்டு.
அடேங்கப்பா சீனிசக்கர சித்தப்புக்கு எம்பூட்டு ஞாபக சக்தி
அண்ணா பல்கலை. விவகாரத்தில் திமுக-வை காக்க பா.ஜ.க-வும் உதவி. கள்ளக்கூட்டணி
என்ன உளறல் பாதுகாத்து பிஜேபி க்கு என்ன லாபம்
தமிழக சட்ட பேரவை மரபில் / தமிழக பள்ளி, / விழாவில் தமிழ் தாய் வாழ்த்து திராவிட இடை சொறுகல். கவர்னர் பதவி அரசியல் சாசன பதவி. நிரந்தரம். சட்ட பேரவை கலையும் . முடங்கும். ராஜினாமா செய்யும் . கூட்டணி ஆட்சி, ஜனாதிபதி ஆட்சி எதுவும் எப்போதும் நிகழும். கவர்னர், தலைமை செயலர், தலைமை நீதிபதி, ... 24/7 பதவி நிரந்தரம். மாநிலம் பிரிக்க முடியும். யூனியன் ஆகும். அப்போது தமிழ் தாய் வாழ்த்து மாறும். 1947 முதல் தேசிய கீதம் பாட வேண்டியது கட்டாயம். முதலில் பாட மறுப்பது குற்றம். முதலில் பாடி, உமது எதிர்ப்பை முறையான அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். தேசத்தை பொறுத்த வரையில், சட்ட பேரவை ஒரு சிறிய அமைப்பு. குறைந்த அதிகாரம் பெற்றது. அதிகார தவறை திருத்தம் வேண்டும். கட்சியில் அடங்க மறுக்கலாம். சட்டம் முன் அடங்கி தான் ஆக வேண்டும்.
துண்டுசீட்டு தோற்று நோய் எல்லாருக்கும் பரவும் போலருக்கே எல்லாரும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை நைனா மட்டும் மட்டும் கருப்பு சொக்கா ட்ராக் ஸூ ஹாஹாஹா ஒருவேள இங்கிலீஸ்ல பேசுவரோ
ஈயத்தை பார்த்து இளிச்சிதாம் பித்தளை .
2003 இல் இருந்தது ஜெ ஆட்சி ......... துரை யால இன்னும் அம்மையாரை மறக்க முடியல .....
அந்த நாட்களை எப்படி மறப்பது? அந்த நாட்களில் எத்தனையோ உண்மையான துச்சாதனன் வாழ்ந்தார்கள்