மேலும் செய்திகள்
தங்கம் விலை தொடர்ந்து சரிவு; 5 நாட்களில் ரூ.6,520 குறைவு
4 hour(s) ago | 2
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தண்டனை நிறுத்தி வைப்பு
6 hour(s) ago | 4
பன்னீர் மீதான வழக்குகள்: ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு
6 hour(s) ago | 2
பண்ருட்டி : நகராட்சி கமிஷனர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர் உட்பட 37 பதவிகளில் 6,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான 30ம் தேதி, குரூப்-2 போட்டித்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கேள்வித்தாள் விடைகள், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பத்தரக்கோட்டை மற்றும் கிருஷ்ணங்குப்பம் <உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில், வி.ஏ.ஓ., தேர்வுக்கான விடைகள், விற்பனை செய்யப்பட்டதாகவும், அதே முறையில் தற்போது குரூப் -2 தேர்வுக்கான விடைகள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
4 hour(s) ago | 2
6 hour(s) ago | 4
6 hour(s) ago | 2