உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துப்பாக்கி பறிமுதல்; கோவையில் அதிர்ச்சி; மூவர் கைது!

துப்பாக்கி பறிமுதல்; கோவையில் அதிர்ச்சி; மூவர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: பீஹாரில் இருந்து சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை வாங்கி, கோவையில் விற்பனை செய்தது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.பீஹாரில் இருந்து நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்வதாக தீவிரவாத நடவடிக்கைகள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை கண்காணித்து வந்த போலீசார், கோவை சேரன் மாநகரை சேர்ந்த மணிகண்டன், 23, காளப்பட்டியைச் சேர்ந்த ஹரிஸ்ரீ, 23, ஆகியோரை மடக்கி கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ly4szwai&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களிடமிருந்து துப்பாக்கியும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு துப்பாக்கி விற்பனை செய்த பீஹாரைச் சேர்ந்த குந்தன் ராய், 22, என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் எதற்காக துப்பாக்கி வாங்கினர், கூலிப்படையாக செயல்படும் கும்பலா, இதற்கு முன் நடந்த குற்ற சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாஎன்பதை பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன் வேறு யார் யாருக்கு துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

jayvee
டிச 23, 2024 18:57

வேறுயாருக்கு .. ஒன்று அவர்களாக இருக்கும் இல்லை சுத்தியல் அருவாள் கும்பலுக்காக இருக்கும்


Marai Nayagan
டிச 23, 2024 13:49

திமுக அரசு இஸ்லாமிய தீவிரவாததுக்கு ஆதரவு அளிப்பது 1998 மற்றும் 2022 குண்டு வெடிப்புகள் முலம் சந்தேகம் ஏற்படுகிறது. அல் உம்மா தீவிரவாதி பாஷாவுக்கு ஆதரவு... அதனால் இந்து மக்களுக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இல்லை...தற்காத்து கொள்ள முனைய வாய்ப்பு


RAMESH
டிச 23, 2024 13:04

பட்டினத்தாரின் பதிவுகள் நிதர்சனமான உண்மை


Rasheel
டிச 23, 2024 12:25

தப்பு செய்தால் எல்லாருக்கும் ஒரே தண்டனை. இதே அவன் செய்து இருந்தால் பெயர்கள் வெளியே வராது மர்ம நபர்கள் என்று மூடி மறைக்கப்படும்.


தமிழ்வேள்
டிச 23, 2024 11:49

இந்த ஆசாமிகள் ஹிந்து பெயரில் உலவும் மூர்க்க பயல்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம் ....ரோஹிங்கிய கும்பல் லோக்கல் ஜமாத்துகள் உதவியால் இங்கு திரிகின்றன .


Bahurudeen Ali Ahamed
டிச 23, 2024 13:08

தமிழ்வேள் ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம், உங்களின் இந்த பதிவு வருத்தமளிக்கிறது, தயவுசெய்து திருந்துங்கள், ஒருவன் குற்றம் செய்தான் என்றால் அவனை குற்றவாளி என்று கூறுவதுதான் சரியானது, அதைவிடுத்து அவன் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழிசுமத்துவது நியாயமற்றது, இந்த நிகழ்விலும் நான் அந்த தனிநபர்களை மட்டுமே குற்றம் சாட்டுவேன்


தமிழ்வேள்
டிச 23, 2024 14:11

, அவர்கள் தனிமனிதர்கள் ஆனாலும் , மத அடிப்படையில் ஜமாத்துகளால் கட்டிக்கொடுக்கப்படாமல் காப்பாற்றப்படுகிறார்களே அது ஏன் ? ஏன் எந்த ஒரு ஜமாத்தும் , எந்த ஒரு குற்றவாளியையும் போலீசில் சரண்டர் செய்யவில்லை ? மாறாக அனைத்து தேசவிரோத நடவடிக்கைகளை தங்களது மசூதிகளிலிருந்தே நடத்துகின்றன ? இதை உங்களால் மறுக்க இயலுமா ?


N.Purushothaman
டிச 23, 2024 14:44

அதில என்ன வன்மம் இருக்கு ? பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் கோயில்கள் தொடர்ந்து தாக்கப்படும் போது இந்தியாவில் இருக்குற எந்த இஸ்லாமிய அமைப்பாவது அதற்க்கு கண்டனம் தெரிவித்ததா ? உலகெங்கிலும் மத பயங்கரவாதம் தலை விரித்து ஆடுகிறது ...அது எந்த மதத்தால் என்று சொல்லி தெரிய தேவை இல்லை ... மூளை சலவைக்கு உள்ளாக்கப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த எந்த எல்லைக்கும் செல்லும் நிலையில் அவர்களின் உண்மையான அடையாளங்களை மறைத்து போலி பெயரில் ஆவணங்கள் தயாரித்து உலவி வருவதும் இந்த நாட்டில் நடக்கிறது ...வஹாபிஸத்தை கைவிடாதவரை இந்த அவப்பெயர் நீங்க போவதில்லை ...


Visu
டிச 23, 2024 11:43

பீகாரில் காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத்தும்தான் அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள் கும்மிடிபூண்டி தாண்டத நீ கருத்து ஏன் போடுர


Krishnamurthy Venkatesan
டிச 23, 2024 11:37

இந்த விசாரணையின் கண்டுபிடிப்பை பீகார் காவல் துறைக்கு தெரியப்படுத்தி, அங்கு கள்ள துப்பாக்கி தயாரிப்பதை தடுக்க/ தயாரிப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.


Sampath Kumar
டிச 23, 2024 10:55

பிஜேபி ஆளும் மாநிலத்தில் தான் துப்பாக்கி தயாரித்தல் நாட்டு வெடிகுண்டு போன்றவை பரவலாக தயாரிக்க படுகிறது ? அது ஏன் ?ஏதற்கு ? பதில் சொல்லுவார்களா பிஜேபி காரனுக்கு சொல்லமாட்டேன்


Rajah
டிச 23, 2024 10:23

தொலைக்காட்சி விவாத மேடைகளில் திமுக, காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்பவர்கள் பெரும்பாலானவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். அதில் தவறில்லை.ஆனால் இந்த புள்ளிகள் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே கபட நாடகம் ஆடுகின்றார்கள் என்பதுதான் உண்மை. மாறாக சிறுபான்மையினரின் மீது கொண்டுள்ள அக்கறை அல்ல. ஏமாற்றும் புள்ளிகள் ஏமாறும் சிறுபான்மையினர். மேலும் கீழே ஒரு நண்பர் குறிப்பிட்ட்து போல் துரித நடபடிக்கை கைதானவர்கள் பெயரில் தெரிகின்றது. இதுதான் தமிழத்தின் தற்போதைய நிலை. பாராட்டுக்கள் நண்பரே.


Bahurudeen Ali Ahamed
டிச 23, 2024 13:13

ராஜா அவர்களே பிடிபட்டிருப்பது கள்ளத்துப்பாக்கி இதற்கு NIA விசாரணை வேண்டுமா அல்லது வேண்டாமா, உங்களது கருத்து என்ன? தவறு செய்தவன் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனைக்கு உட்பட்டாக வேண்டும் சரிதானே


Rajah
டிச 23, 2024 10:06

எய்ட்ஸ் நோய்க்கும் சாதாரண காய்ச்சலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சாதரண காய்ச்சல் என்று அலட்சிய படுத்தவும் முடியாது. ஆனால் குணப்படுத்தலாம். எய்ட்ஸ் நோய் குணப்படுத்த முடியாத ஒன்று. பரவிக்கொண்டே இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை