உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி, கல்லுாரிக்கு இன்று அரை நாள் விடுமுறை

பள்ளி, கல்லுாரிக்கு இன்று அரை நாள் விடுமுறை

சென்னை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது.நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இன்று முற்பகல் மட்டும் இயங்கும் என்றும், பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, தீபாவளிக்கு மறுநாளான நவ., 1ம் தேதியும் விடுமுறையாக அறிவித்துள்ளதால், மாணவர்களுக்கு நான்கரை நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
அக் 30, 2024 07:13

அடுத்தடுத்து விடுமுறை விடுமுறை விடுமுறை என அறிவித்துக்கொண்டிருப்பது அரசாங்கத்தை உரிய வேலைகள் செய்யாமல் சம்பளம் பெறுபவர்களுக்கு கொண்டாட்டம்.அவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு திண்டாட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை