வாசகர்கள் கருத்துகள் ( 40 )
தமிழர்களைத் துன்புறுத்தி மகிழ்பவர்கள்தானே அந்த இழிசெயலை நிறுத்தவேண்டும் ????
ஊழல் பிராடுத்தனம் செய்கிற மக்களைத்தானே குறிவச்சிருக்காங்க. அதனால சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை.
இவனிடம் திறமையும் இல்லை அறிவும் இல்லை எப்படி இருக்கும்போது இவன் ஏன் வீணாகப் பேசி மக்களை குழப்பிக் கொண்டே இருக்கிறான் இதைத்தான் கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது என்று கூறுவார்களோ
மத்திய அரசு துன்புறுத்துகிறது எங்களை துன்புறுத்துகிறது யார் உங்களிடம் சொன்னது நீங்களா எதுவும் உளர வேண்டாம் வயதான காலத்தில் ஓய்வு தேவை
முதலில் இந்து கோவிலுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்துங்கள்... அப்புறம் பார்க்கலாம்.2026 ல் மக்கள் வைக்கும் ஆப்பு அப்பா க்கு தெரியாது.....
பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்யும் ஒரே ஒரு கட்சி திமுகதான்.
Stalin assumes that TN is still in 1960s. They idiotically think that TN people will definitely believe them that what ever they say. It is due the opposition AIADMK equally corrupted and always keep silence on new and new loots of DMK. Just by election equations DMK by sharing the a portion of the loot to alliance parties like VCK, CPI/CPM, TNMMK etc came to power and talk all nonsences to mislead people. Stalin always cry for money from central Govt just for looting. During last four years Stalin borrowed 4 lakhs crores despite he revised electricity, property, registration of property and vechiles, milk, professional levies and made people to suffer anything. Totally against TN and its people.
90% மது ஆலை இவங்ககிட்டதான் இருக்கு. கஞ்சா விக்கிறவன் எல்லாரும் இவங்க கட்சிக்காரன்தான். மது கஞ்சானால தினமும் கொலை கொள்ளை கற்பழிப்பு னு தமிழ்நாடு நாசமா போறது உங்களால. இதுல போதையின் பாதையில் செல்லாதீர்னு நாடகம் வேற. இந்த அறிவில்லாத வாக்காளர்கள் இருக்குற வரைக்கும் நாசமாத்தான் போகும்.
வேலை இல்லாத மாநிலங்களுக்கு மட்டுமே மகாத்மா காந்தி திட்டம். வடக்கே இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வரும்போது, அந்த திட்டம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதால், நீக்கப்பட்டுவிட்டது. எந்த மாநிலத்திற்கு எந்த திட்டம் கொடுப்பது என்பது மத்திய அரசின் வேலை. மாநில அரசு மூடிக்கிட்டு இருக்கணும்.
எல்லாம் வீண். நம்ம ஆட்கள் கடைசியில் பணத்தை வாங்கி கொண்டு திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள். எவ்வளவு அசிங்கபட்டாலும், அவமானபட்டாலும், ஏமாற்றப்பட்டாலும் திமுகவுக்கு ஓட்டு போடும் திருந்தாத ஜென்மங்கள்.
நீங்க சொல்றது 100% கரெக்ட்