உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை அருகே ரூ.71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் நடவடிக்கை

கோவை அருகே ரூ.71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்சில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 71.5 லட்சம் பணத்தை கேரள போதை தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஹவாலா பணமா என விசாரிக்கின்றனர்.கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்சில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கோவை- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சில் சோதனை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3geevwb3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, ரூ. 71.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஹவாலா பணத்தை கேரள போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த பணத்தை அனுப்பி வைத்தவர் யார், யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி, போலீஸ் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மண்ணாந்தை
மார் 21, 2025 18:11

ஒருத்தருக்கு கேரளா லாட்டரியில் 75 லட்சம் பரிசு விழுது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த லாட்டரி ஏஜென்ட் பெரும்பாலும் என்ன சொல்வார்: சார் இதை நீங்கள் அரசிடம் கொடுத்து பரிசு பெற நினைத்தால் உங்களுக்கு வரி, ஏஜென்ட் கமிஷன் எல்லாம் போக 30 லட்சம் கிடைத்தால் பெரிது அதற்கு பதிலாக சீட்டை எங்களிடம் கொடுத்து விட்டால் நாங்கள் 50 லட்சம் தருகிறோம் என்பார்.அது போலவும் சிலர் பணம் பெறுகிறார்கள்.


Pradeep
மார் 21, 2025 14:43

கோவை ல ஹவாலா டிரேடிங் அவங்கள தாண்டி யாரும் பண்ண முடியாது எதுவும் தெரியாம வந்து முட்டு கொடுக்காதீங்க .. ஏரியா வாரியா லிஸ்ட் இருக்கு...


RAMESH
மார் 21, 2025 12:17

கை வந்த கலை


sara
மார் 21, 2025 09:07

கண்டிப்பா மார்க்கத்து ஆளாதான் இருக்கும்...


Rajathi Rajan
மார் 21, 2025 11:40

உன் வாயில வந்தவன், போனவன் எல்லாம்.....


Venkatesan Srinivasan
மார் 21, 2025 11:42

மார்க்க ஜந்து.


புதிய வீடியோ