மேலும் செய்திகள்
11 நகரங்களில் வெயில் சதம்
19-Apr-2026
சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில், நேற்று வெயில் சதம் அடித்தது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில், நேற்று வெயில் சுட்டெரித்தது. அதிக பட்சமாக வேலுார் மாவட்டத்தில் 107.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சியில் 104.18; சென்னை, மதுரையில் தலா 104; திருப்பத்துார் 103.28; தர்மபுரி 102.56; ஈரோடு 102.2; கரூர் பரமத்தி 101.84; நாகை 101.3; பாளையங்கோட்டையில் 100.4 டிகிரி வெப்பம் பதிவானது.
19-Apr-2026