உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 மாவட்டங்களில் இன்று கன மழை

7 மாவட்டங்களில் இன்று கன மழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை