உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் இரவில் வெளுத்து வாங்கிய கனமழை

மதுரையில் இரவில் வெளுத்து வாங்கிய கனமழை

மதுரை: வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது.இந்நிலையில் இன்று(அக்.,12) இரவு 10 மணிக்கு மேலாக துவங்கிய மழை மதுரை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வெளுத்து வாங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !