வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகத்தில் வெயில் அடித்து கொளுத்துகிறது..
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஜூன் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜூன் 10ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கிருஷ்ணகிரி,* தருமபுரி,* கள்ளக்குறிச்சி* கடலூர்* விழுப்புரம்* திருவண்ணாமலை* திருப்பத்தூர்* வேலூர்* ராணிப்பேட்டைஜூன் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை* ராணிப்பேட்டை* வேலூர்* திருவண்ணாமலை* திருப்பத்தூர்* கிருஷ்ணகிரி* தருமபுரி* கள்ளக்குறிச்சி* கடலூர்* அரியலூர்ஜூன் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* தேனி* தென்காசிஜூன் 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி,* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்* திண்டுக்கல்* தேனி* தென்காசி* கன்னியாகுமரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வெயில் அடித்து கொளுத்துகிறது..