இன்று 16 மாவட்டங்கள், நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 13) 16 மாவட்டங்கள், நாளை (அக் 14) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:இன்று (அக் 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருப்பத்தூர்* தர்மபுரி* கள்ளக்குறிச்சி* சேலம்* ஈரோடு* நீலகிரி* நாமக்கல்* திருச்சி* கரூர்* திருப்பூர்* கோவை* திண்டுக்கல்* தேனி* மதுரை* விருதுநகர்* தென்காசிநாளை (அக் 14) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை* தேனி* தென்காசிநாளை மறுநாள் அக்டோபர் 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகப்பட்டினம்* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* சிவகங்கை* ராமநாதபுரம்* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிஅக்டோபர் 16ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கடலூர்* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகை* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* சிவகங்கை* நீலகிரி* கோவை* திண்டுக்கல்* மதுரை* தேனி* விருதுநகர்* ராமநாதபுரம்* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.