மேலும் செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் 12 வரை மழை தொடரும்
07-Sep-2025
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. குறிப்பாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. மழையின் போது மின்சார வயர் அறுந்து விழுந்து வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் நேற்று நடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:திருவாரூர் மாவட்டம்
வலங்கைமான்- 70.00திருவாரூர்- 53.20நன்னிலம்- 25.40குடவாசல்- 53.40தர்மபுரி மாவட்டம்
அரூர் - 63.4ஒகேனக்கல் வனப்பகுதி- 49மாரண்டஹள்ளி- 36 பென்னாகரம்- 28பாலக்கோடு- 17 தர்மபுரி- 15பாப்பிரெட்டிப்பட்டி- 10ஈரோடு மாவட்டம்
குண்டேரிபள்ளம்- 38.2வரட்டுபள்ளம்- 34.8மொடக்குறிச்சி- 34.2நம்பியூர்- 24 கவுந்தப்பாடி- 14.8சென்னிமலை- 14.6அம்மாபேட்டை- 14.2 ஈரோடு-11.4பவானி-7.2நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு- 34ராசிபுரம்- 32சேர்ந்தமங்கலம்-23மங்களபுரம்- 16.2எருமப்பட்டி-15பரமத்தி வேலூர்- 15புதுசத்திரம்- 12குமாரபாளையம்- 9.6நாமக்கல்-8மோகனூர்- 8நாமக்கல் கலெக்டர் அலுவலகம்- 6செங்கல்பட்டுகிளாம்பாக்கம்- 52மாமல்லபுரம்- 47திருப்போரூர் தாலுகா அலுவலகம்- 38திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம்- 21.4தாம்பரம் தாலுகா அலுவலகம்- 15மதுராந்தகம்- 13செங்கல்பட்டு- 6சென்னை மேடவாக்கம்- 114.9உத்தண்டி- 103.8சோழிங்கநல்லூர்- 92மதுரவாயல்-74.1வளசரவாக்கம்- 71.4மணலி-63.6நாராயணப்புரம்-62.4வளசரவாக்கம்- 62.2ஓக்கியம் துரைப்பாக்கம்- 57.8கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலவரப்பள்ளி அணை- 80பெனுகொண்டாபுரம்- 76.2நெடுங்கல்- 69.2கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம்-67.6தேன்கனிகோட்டை-62ஜம்புகுட்டப்பட்டி-55.3பாரூர்-55பாம்பர் அணை- 52ஊத்தங்கரை - 47.2ஓசூர்-46.3கே.ஆர்.பி. அணை- 40.4சின்னாறு அணை-4 0சூளகிரி- 36.2ராயக்கோட்டை- 20தளி -20ராணிப்பேட்டை
பனப்பாக்கம்- 97.2ஆற்காடு-90.2வாலாஜா- 70காவேரிபாக்கம்-58.2மின்னல்-47.4ராணிப்பேட்டை-42.6சோழிங்கர்-26.8அரக்கோணம்-20.8
திருப்பத்தூர் மாவட்டம்
வடப்புதுப்பட்டு- 158.2வாணியம்பாடி-147திருப்பத்தூர் தாலுகா அலுவலகம்-136.8நாட்றாம்பள்ளி- 112ஆம்பூர்- 105.3கேதண்டபட்டி-99ஆலங்காயம் - 90
07-Sep-2025