வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சாமியோவ், பெசன்ட்நகரில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பலகை சாதாரண மக்களின் நடைக்கு பயன்படுத்துகிறார்கள். மயான பூமிக்கு எடுத்துச்செல்லப்படும் நபர்களிடம் 20/30 ஆயிரங்களில் பணம் வசூலிக்கப்படுகின்றது. போட்ட ரோட்டையே மறுபடியும் போடறாங்க. மேட்டில் மாற்றுத்திறனாளிகளின் வண்டியை ஏற்றி இறக்கும் சிரமம் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்
இவனுக்கெல்லாம் தெரு பெயர்
உயிரோடு இருந்தபோது அவன் ஹெலிகாப்டரில் பறந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அரசு அவன் இறந்த பிறகாவது ஹெலிகாப்டரில் பயணிக்கட்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் இப்படி செய்கிறது. அதை புரிந்துகொள்ளாமல் கேலி பேசலாமா?
தந்தை பேராயர் எஸ்றா சற்குணம் சாலை என மாற்றப்படுமாம் ....தந்தையாம் ....யார் இந்த ஆசாமி ??....
தி மு க வினரின் தந்தை ...
கீழ்ப்பாக்கம் வாடல்ஸ் சாலை, தந்தை பேராயர் எஸ்றா சற்குணம் சாலை என மாற்றப்படுமாம் ..யார் இந்த ஆசாமி ??....தந்தையாம் ...இது என்ன இவனுங்க அப்பன் வீட்டு சாலையா இவனுங்க இஷ்டத்திற்கு பெயர் மாற்றம் செய்ய ??....
No discussions to benefit people. Only to increase the revenue and loot. Why pathais are to be converted in housing plots?
இன்று இந்து மயானங்கள். அரசு கட்டுமானங்கள் உனக்கு பறி போய்விட்டது.சென்னையில் உள்ள திநகர் கண்ணம்மா பேட்டை சுடுகாடு மின்துறை நிலையம் வெட்டினரி ஹாஸ்பிடல் மற்றும் குடிசை மாற்று வாரியங்கள் எடுத்து கொண்டு விட்டன..காம்பவுண்ட் சுவர் ஓட்டி கடைகள் அமைக்கப்படவுள்ளது..இன்னும் 5_10 வருடங்களில் ஆட்சியாளர்கள் பிணங்களை எரிக்க கிளாம் பாக்கம் தாண்டி மின்மயானங்கள் கட்டுவர்..இல்லையெணில் மெரினா கடற்கரையில் எரிக்க ₹50000 கட்டணம் வசூலிப்பர் அதிலும் கொள்ளையடிக்க அர்பேசர் சயிட் மாதிரி கம்பெனிகளை அமர்த்துவர்
இதெல்லாம் நமக்கு முக்கியமா ? டாஸ்மாக் திறக்கும் நேரம் வந்துவிட்டது ..தமிழ்குடிமகன்கள் டாஸ்மாக்கை முற்றுகையிடும் நேரத்தில் .. மயானம் கியானம் என்று சொல்கிறீர்கள் .. இங்கே அவனவன் உடனடியாக மட்டையாக எதை சாப்பிடலாம் என்று திண்டாடுகிறான் அதர்க்கு ஒரு வழி சொல்லுங்கள் ...சினிமாக்காரர்கள் உபயோகிக்கும் உயர்ந்த விலையுள்ள பொருளை குறைந்த விலையில் பெற வழி சொல்லுங்கள் ...
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி கலைஞர் நாடுனு வைச்சிட்டா நல்லா இருக்கும்.
அதுக்கு தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். காசு வாங்கி கொண்டு அடுத்த தேர்தலிலும் எங்களுக்கே ஓட்டு போடுங்க . மெரினா பீச் முதல் மாநில பெயர் வரை அவரின் பெயரில் மாற்றி விடுவோம். அப்புறம் வக்ப் வாரியம், கோயில் நிலம் கூட அவர்களது என்று சொல்வது போல் கருணாநிதி பெயரில் உள்ள எல்லாமும் எங்கள் குடும்ப சொத்து என பதிவு செய்து விடுவோம். மக்களின் இலவசம் பணத்தாசை இப்படியே இருந்தால் எங்களுக்கு எல்லாமே சாத்தியம் தான்.
என்னது தமிழின துரோகி போல் சொலிக்கிறீர்கள் கலைஞர் நாடுனு வைச்சிட்டா போதுமா ? உதயநிதி மாவட்டம் , இன்பநிதி மாவட்டம் , அருள் நிதி மாவட்டம் , தயாநிதி மாவட்டம் , கனிமொழி மாவட்டம் அரவிந்தன் ஒன்றியம், சபரீசன் ஒன்றியம் ,இதெல்லாம் வேண்டாமா? தன்வாழ்க்கையை தமிழினத்திற்காக தியாகம் செய்த தமிழின தலைவர் குடும்பத்திற்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா ?