உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர் மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு; ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

முன்னாள் அமைச்சர் மனைவி மீது நில அபகரிப்பு வழக்கு; ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மனைவி மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த அஜிதா இருந்தார். இவர் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி. இவர் நாகர்கோயிலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்கிய சிங் என்பவரது நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து, சரவண பிரசாத் குமார் என்பவருக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நாகர்கோயில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், அஜிதா, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, அஜிதா சார்பபில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன், அஜிதா கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mahalingam Laxman
ஏப் 07, 2025 09:24

I agree with him. There is urgency in appointing a military court to go into cases against all politicians as One cannot expect a speedy trial in the existing civil/criminal courts. Caseses will be DRAGGED ON BY ADJOURNMENTS, NO ADJOURNMENT MORE THAN TWO TIMES FOR EACH SIDE IN THE THIRD SITTING FINAL NOT APPEALABLE JUDGEMENT TO BE GIVEN. A SPECIAL SQUAD TO EXCUTE THE ORDER. THE EXISTING CASES SHOULD BE PUBLISHED IN PAPERS OF ALL LANGUAGES AND QUARTERLY/HALF YEARLY POSITION ALSO MUST BE PUBLISHED SO THAT PUBLIC KNOW THE EFFECTIVENESS OF MILITARTY COURT ETC.


M R Radha
ஏப் 07, 2025 05:34

இந்த மனோ தங்கராஜ் ஓர் மகா மட்டமான ஆள். ஆடுங்க ஆடுங்க இன்னும் எத்தனை நாளுக்கு ஆடுவீங்க .


Ramesh Sargam
ஏப் 05, 2025 20:33

இந்தியாவில் வெறும் வழக்குகள்தான் பதிவாகும். தீர்ப்பு என்பது வரவே வராது. தீர்ப்பு வருவதற்குள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருப்பார்கள். வெட்கம், வேதனை.


ravi subramanian
ஏப் 06, 2025 07:09

what you said is applicable only to the corrupt politicians.


sankaranarayanan
ஏப் 05, 2025 20:30

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரியத்தை கணம் உய்ரநீதிமனற்ற நீதிபதிகள் அமைச்சர் பெரியசாமியின் வழக்கை தள்ளுபடி செய்ததுபோல் செய்யலாமே இதையும் ஒன்றுமில்லாது என்று தள்ளுபடி செய்யுங்கள் தேர்தல் வருமுன் எல்லோர் மீதும் உள்ள வழக்குகளையும் தள்ளுபடிசெய்து விடுங்கள் பிறகு பார்த்துக்கள்லலாம்


ram
ஏப் 05, 2025 20:26

திருட்டு கூட்டம்.


சிட்டுக்குருவி
ஏப் 05, 2025 19:01

தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் எதையாவது அபகரிப்பதே முக்கிய தொழில் .இதையெல்லாம் விசாரிக்க தற்போதுள்ள விசாரணை அமைப்புகள் போதாது .மிலிட்டரி போன்ற உயர்நிலை கோர்ட் அமைப்புகளை ஏற்படுத்தி விரைவாக விசாரிக்கவேண்டும். விசாரணை முடிந்து மேல்முறையீட்டுக்கும் தனிகோர்ட் அமைப்பும் தேவை .இது ஒரு அவசர தேவை .இதற்க்கு உண்டான சட்டங்களை உருவாக்க சட்டத்துறை உடனடி ஏற்பாடு செய்யவேண்டும்.


Anantharaman Srinivasan
ஏப் 05, 2025 18:43

திருட்டு கழுதையை பிடித்து உள்ளே தள்ளுங்க. திருட்டு முன்னேற்ற கழகம் என்பது பொருத்தமான பெயர்.


மீனவ நண்பன்
ஏப் 05, 2025 18:35

சென்னை ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் …வழக்கமா இப்படி சொல்வதில்லையே


sridhar
ஏப் 05, 2025 21:06

உண்மை தான். ஆனால் இப்போது தான் பெரியசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி பண்ணினார்.


M R Radha
ஏப் 07, 2025 05:37

சரியான கவனிப்பு இல்லையோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை