வாசகர்கள் கருத்துகள் ( 52 )
சிங்கப்பூர் ஒரே GST வரி தான் விதிக்கிறது. கனடாவில் ஒரே GST 13% எல்லா பொருள்களுக்கும் விதிக்கப்படுகிறது
வடலூரில் ஒரு ஓட்டல் . மினி டிபின் விலை ரூ 120/- நம் சென்னையில் ரூ 60/ க்குள் கிடைக்கிறது ஆக ஹோட்டல்கார்கள் பொதுமக்களை அரசு மாதிரியே சுரண்டுகிறார்கள் . எனவே ஹோட்டலுக்கு போவதை தவிருங்கள் .
அதே வேறு ஹோட்டல்களில் 50 ரூபாய்க்குளாகவே கிடைக்கிறது. இவனையெல்லாம் ஓடவிட்டு சாத்தணும்
கருவரையிலிருந்து, கல்லறை வரை செல்ல ஜிஎஸ்டி என்ற வாகனம் தேவை. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் அவன் யார்? ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி
இந்த காரணத்தால் எல்லா இனிப்பு கடைகளிலும் ரைடு விடச்சொல்லி உணவு பாதுகாப்பு துறைக்கு ஆர்டர் போட்டுட்டாங்களாமே உண்மையா?
பாவம் ஹோட்டல் உரிமையாளர் கவலையாக சொல்கிறார் இதில் சிரிப்பு என்ன வேண்டியிருக்கு ? கேவலமாக இல்லையா ? இந்த ஜி .ஸ்.டீ. வரி விவகாரம் கண்டு நாடே சிரிப்பாக சிரிக்கிறது , விவரம் தெரியாமல் நிதி அமைச்சரும் சேர்ந்து சிரிக்கிறார் என்ன கருமம் ஐயா இது, பதில் சொல்ல தெரியலையா ? அல்லது என்னிடம் கேட்டு பயன் இல்லை என்றா ? மக்களை சுரண்டுவது மட்டும் தெரியும், ஆனால் பதில் சொல்ல தெரியாது . கண்டபடி வரி துயரத்தில் மக்கள் விரைவில் தூக்கி அடிப்பார்கள், சென்ற முறை தவறி விட்டது. இப்போதே மினாரிட்டி அரசு, இன்னும் திருந்தவில்லை எனில் தண்டிப்பார்கள்.
இதே லாஜிக்கை மொழிகளுக்கும் பொருத்தலாம் தானே ... ஹிந்திக்கு மட்டும் கூடுதல் கவனிப்பு திணிப்பு ஏன் ?? பல்வேறு மொழி .. கலாச்சாரம் ... பன்முகத்தனம் கொண்ட நாட்டுக்கு ஒரே மதம், ஒரே மொழி , ஒரே தேர்தல் .. இதெல்லாம் மட்டும் சரியா ???
இவன் கடையில் இரண்டு இட்லி ஒரு வடை காபி 320 ரூபாய். அதில் உள்ள 15 ரூபாய் ஜிஎஸ்டிக்கு இவன் இவ்வளவு பேசுகிறான். அந்த ஜிஎஸ்டியிலும் 72 சதம் மாநில அரசுக்குத்தான் வருகிறது. ....இதேபோல இவனால் பேசமுடியுமா? விரைவில் இவன் கடையில் ஒரு ஜிஎஸ்டி ரைடு விடவேண்டும்.
சரியாக சொன்னீர்கள்.
இன்ஸூரன்ஸ் மீது உள்ள வரியை நீக்கச்சாெல்லி எல்லாரும் கேட்கிறார்கள். பதில் இல்லை
கோவை விமான நிலைய அன்னபூர்ணா பண்டங்கள் விலை எவ்வளவு தெரியுமா? 2 இட்லி ஒரு வடை 320 ரூபாய். ஆனால் இதே அயிட்டம் அவருடைய ஆர் எஸ் புரம் ஹோட்டலில் இதில் அப்படியே பாதி. எல்லாம் ஒரே மாவுதானே? ஏன் இத்தனை வித்தியாசம்??
கடை வாடகை ஒரே மாதிரியா ?