வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இங்கும் போராட்டம் செய்து கோட்டாவை ஒழித்தால் திறமையான மாணவர்களுக்கு இங்கேயே படிக்க இடம் கிடைக்கும், வேலையும் கிடைக்கும், பிறகு திராவிடமும் அழிந்துவிடும். ஒரேகல்லில் மூன்று மாங்காய்
பங்களாதேஸ்க்கு கொர்ர்ர்ரான் படிக்க போயிருப்பானுங்களோ
இந்திய ராணுவம் அவர்களை மீட்டு கவுகாத்தி கொண்டு வந்திருக்கிறார்கள். சென்னையில் சென்று வரவேற்றது மட்டுமே திமக. ஊபீசுகளும், அரசு ஊழியர்களும் ஏற்கனவே திமிங்க அரசு திறமையாக மீட்டுக் கொண்டு வந்து விட்டது என்று நம்பி விட்டார்கள்.
ஆக நீட் இல்லை னா எல்லோரும் ஜெகத் காலேஜ்ல அந்த காசு குடுத்து சேர்ந்து இருப்பாங்க, நீட் தடை செய்ய விடியல் சூழுரை
காசு இருந்தா மக்கு பசங்க கூட கண்ட நாடுகளில் படித்து டாக்டர். நாம் தான் ஜாக்கிரதையா இருக்கவேண்டும். எந்த நாட்டு காலேஜ் என்று முதலில் நாம் கேட்கவேண்டும் . பாப்வு நியூ கினியாவில் ஒரு கல்லூரி காசு வாங்கிவிட்டு இடம் தருகிறார்களாம். எல்லா காசு உள்ள மக்கு பசங்க அங்கு ஓடவும்
/அவர்களை மீட்கவும் அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்/ - செஞ்சி மஸ்தான் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இவர்கள் அனைவரையும் கண்டிப்பாக மீட்டு திராவிட மாடல் அரசுக்கு புகழ் சேர்க்கும்
மருத்துவம் பயில ஒரு மூர்க்க தேசம்தான் கிடைத்ததா?
திராவிட மாடல் அரசுதான் எதிலும் மணல் கொள்ளை உள்பட முதல் இடம் என்று சொல்லும் தமிழ் நாட்டைவிட்டு எதற்கு படிப்பிற்காக அதிலும் பங்களா தேஷ் போன்ற நாடுகளுக்கு செல்லவேண்டும். இந்தியாவில் இல்லாத கல்வியா அதிலும் மற்ற நாட்டு மாணவர்கள் இங்கு கல்வி கேட்க வரும்பொழுது ?
பங்களாதேஷ் ஒரு பிச்சைக்கார நாடு. அங்கே கல்வி தரம் மிகவும் கீழே. அங்கே போய் இவர்கள் படிக்கிறார்கள் என்றால் இவர்கள் தகுதி எப்படி பட்டதாய் இருக்கும். இவர்கள் அரசாங்கத்துக்கு அட்வைஸ் வேற.
அடுத்து ஆப்கானிஸ்தான் ஈராக் சிரியா மாலத்தீவு சென்று படியுங்கள்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago