உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எவ்வளவு நேரம் அனுமதி; கட்டுப்பாடுகள் என்னென்ன?

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எவ்வளவு நேரம் அனுமதி; கட்டுப்பாடுகள் என்னென்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் இருந்தே மக்கள் பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்

* பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.* மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் ஏற்பாடு செய்யலாம்.

தவிர்க்க வேண்டியவை!

* அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.* மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.* குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Sathyanarayanan Sathyasekaren
அக் 21, 2024 05:15

கிருத்தவர்கள் போட்ட பிட்சையில் நடக்கும் ஆட்சியில், கோவையில் குண்டு வைத்த பயங்கரவாத மதத்தினர் போடும் வோட்டால் அமைந்துள்ள இந்த திருட்டு திராவிடர்களின் அரசு இது போன்ற ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு தடை போடாவிட்டால் தான் அதிசயம். சொரணை இல்லாத ஹிந்துக்கள் குவார்ட்டருக்கும் எச்சில் பிரியாணிக்கும் வோட்டை போட்டுகொண்டு இருக்கும் வரை இதுதான் நடக்கும்.


அப்பாவி
அக் 20, 2024 22:30

மறைந்தவர் ஊர்வலம் போனாலும் வெடி வெடிக்கலாம். ராக்கெட் உடலாம். மனுசன் தூக்கம் கெடலாம். மாணவர்கள் படிப்பு கெடலாம். மறைந்தவர் மேல போட்ட மாலையை ஊர் முழுக்க பிச்சுப் போட்டுட்டு போகலாம். இதுக்கெல்லாம் அசராத நீதிபதிகள் தீவாளிக்கு மட்டும் மூக்கை நீட்டுவார்கள்.


Ramesh Sargam
அக் 20, 2024 19:37

பட்டாசு வெடிக்க திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தால், அல்லது கட்டுப்பாடுகள் விதித்தால், ஒன்னு செய்யுங்க. கருணாநிதி படத்தை வைத்து, அதற்கு மாலைகள் போட்டு, நாங்க கருணாநிதியின் நூற்றாண்டுவிழா பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோம் என்று சொல்லுங்கள். அரசு ஒன்னும் செய்யாது. போலீஸ் கிட்டக்கவே வராது.


M Ramachandran
அக் 20, 2024 19:01

பட்டாசு வெடிக்க சிறிது நேரம் ஒதுக்கும் காவல் ஆனாலும் கட்சிகளுக்கு ஆமாம் போடும் துறைக்கு தீவிரவாதிகள் வெடிகுண்டு வெடிக்கவும் நேரம் இடம் ஒதுக்க வேண்டும்.


என்றும் இந்தியன்
அக் 20, 2024 17:23

காலை 4.45 முதல் 5 தடவை தினமும் ஒலி மாசு எழுப்புகின்றதே இந்த முஸ்லீம் தர்காக்கள் அதற்கு ஒலி மாசு கட்டுப்பாடுகள் இல்லையா???????


ஆரூர் ரங்
அக் 20, 2024 17:09

ஆனா ஆண்டு முழுவதும் தினம் அஞ்சு தடவை குழாய் ஸ்பீக்கர்ல அலறும் கொடூரவழக்கத்துக்கு கட்டுப்பாடு கிடையாது. பாகிஸ்தான் இன்னும் முழுசா பிரியல.


RAAJ68
அக் 20, 2024 16:03

சரக்கு அடிக்க கட்டுப்பாடு உண்டா அது கிடையாது அதற்கு டார்கெட் போட்டு சரக்கு வைத்து காசு பாக்கறீங்க ஆனா தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு உருப்படாத அரசு


vbs manian
அக் 20, 2024 15:41

பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதா.


vbs manian
அக் 20, 2024 15:38

இதற்கு பேசாமல் பட்டாஸ் வெடிக்கக்கூடாது என்று சொல்லிவிடலாம். மாசு மிகுந்த வெளிநாடுகளில் கூட பண்டிகை காலத்தில் கட்டுப்பாடு இல்லை. ஒரு நாள் பட்டாசால் மாசு எகிறிவிடுமா. வருடம் முழுதும் சாலைகளில் விஷ புகை கக்கும் வாகனங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.


Balasubramanian
அக் 20, 2024 15:23

தீபாவளி அன்று டாஸ்மாக் எத்தனை நேரம் திறந்து இருக்கும்? அப்பா புது துணி இனிப்பு வாங்கி வருவாரா?


புதிய வீடியோ