வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இப்படித்தான் ஒரு முன்னாள் முதல்வருக்குதமிழர்கள் கட்டாய ஓய்வு கொடுத்தாங்க , அதுக்கு அவர் , தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று பினாத்தினார் . அது போன்று இப்போதும் எதிர்பார்க்கலாமா , இல்லை களம் மாறாமல் அப்படியே இருக்குதா ?
முதல்வர் 2021 -ஆம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் Makkalai Thedi Maruthuvam Thittam. என்று ஒன்றை ஆரம்பித்தார். அது இப்பொழுது செயல்படுகிறாதா, தெரியாது. ஆனால் அவருக்கு நடைபயிற்சியின்போது சிறிது உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே அப்போலோ போன்ற பெரிய மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுவார் ஓய்வு எடுக்க. இவர் போய் நான் ஓய்வு எடுக்கப்போவதில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. வாயை திறந்தால் ஒரே பொய்தான்.
Spent 23 days in USA. Signed MOU with small companies and companies already exist in TamilNadu.how many MOU implemented. Hat about Spain,Dubai even his friend Lulu has not put even a brick in Chennai. How a person who undergoes surgery and have pacemaker can do like this. Doubt very much bout Apollo.
ஓய்வறியா ஸ்டாலின் இங்கே உறங்குகிறான் என்ற முடிவிற்கு தள்ளப்பட்டுவிட்டார் போலும் பாவம் வேறென்னத்த சொல்ல... ஐயோ பாவம்.
மோடி தமிழகம் வந்தால் அப்பல்லோவில் போய் ஓய்வு எடுத்துக் கொள்வோம். அவர் போன பிறகு புலி போல் கர்ஜிப்போம். கண்டிப்பாக 2026 தேர்தலின் முடிவுகளில் உங்களுக்கு ஓய்வு கிடைத்துவிடும்.
ஆனால் மக்கள் உங்களுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்.
அதற்குத்தான் பங்களாதேசிகளை பெயர் மாற்றம் செய்து அஸ்ஸாமியர்கள் என்று கும்பல் கும்பலாய் இம்போர்ட் செய்து வைத்துள்ளோமே , உங்களுக்கு இது தெரியாவிட்டால் எங்கள் தப்பா ?
அங்கு எழுபத்தைந்து வயது ஆனவரே ஓய்வெடுக்காத போது இவர் ஏன் எடுக்க வேண்டும்?
தமிழக மக்களே ஓய்வு எடுக்க வைத்தால் என்ன.செய்வாய் வேணுகோபால்
சோற்றால் அடித்த பிண்டம் என்றொரு வார்த்தை ரொம்ப பேமஸ் , அதற்கு சரியான எடுத்துக்காட்டு உங்களின் எழுத்துக்கள் , பொருத்தமான ஆள் நீங்க அய்யா
அப்பாவைபோலத்தான் பிள்ளையும். சாகும்வரை பதவியில் இருக்க ஆசை.
மக்கள் ஓய்வு கொடுத்து விடுவார்கள்
பந்திக்கு வேண்டாம் என சொன்னாலும் இலை ஓட்டை, இலை ஓட்டை என சொல்வது போல....