வாசகர்கள் கருத்துகள் ( 158 )
May god bless each and everyone in superabundance .
குற்றவாளி பிடிபடாவிட்டால் குற்றம் சாட்டுவது சரியானது குற்றவாளி பிடிபட்டுவிட்டான் இப்ப என்ன செய்யவேண்டும் அவனுக்கு சரியான தண்டனை கிடைக்கவேண்டும் என்று அழுத்தம் தரவேண்டும், அப்புறம் சட்டத்தின் ஓட்டைகளை என்ன செய்ய அதிகபட்ச குற்றவாளிகள் புதிய குற்றங்களில் ஈடுபட்டவர்களாய் இருப்பதில்லை சிறையிலிருந்து ஜாமினிலும் பெயிலிலும் வெளிவந்தவர்களாய்தான் இருக்கிறார்கள் பயங்கர கொலை குற்றவாளிகளை கூட எப்படி காவல்துறை வெளியில் வர அனுமதிக்கிறார்கள், இந்தவிஷயத்தில் இவன்மீது சிலபல குற்றசாட்டுகள் இருந்தபோதும் இவன் மீது கண்காணிப்பை காவல்துறையினர் எப்படி தவறவிட்டார்கள்
அது செருப்பு இல்லை 10,000 ரூபாய் ஷூ. இந்த ஆளையும் மடாதிபதிகளை பல்லக்கில் தூக்கி செல்வது போல யார் தலையிலாவது ஏறி போகலாம் என்று நினைத்தாரா? அதுக்கு சனாதனத்தில் இவருக்கு இடம் தரவில்லையே.
எதோ ஒரு அப்பாவி பெண் இரவில் பணி முடிந்து தனியாக செல்லும் பொழுது ஒரு காம வெறியனிடம் சிக்கிக்கொண்டாள் , பலாத்காரம் செய்யப்பட்டாள், என்றால் அது காவல் துறையின் கவனக்குறைவு. இந்த சம்பவம் ஒரு 189 ஏக்கர் கொண்ட யூனிவெர்சிடியின் உள்ளே உள்ள மரம் செடி கொடி அடர்ந்துள்ள புதர் அருகே நடைபெற்றுள்ளது. இரவு நேரத்தில் ஒரு அந்நிய வாலிபனுடன் அந்த தனிமையை அவள் ஏன் விரும்புகிறாள்?அந்தப் பயலும் அவளை அம்போ என்று விட்டு விட்டு ஓடி விடுகிறான். அவளை காப்பாற்ற அந்த அயோக்கியன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த பெண்ணின் பெற்றோர் அவளை படிக்க அனுப்பினார்களா, அல்லது காதல் செய்ய அனுப்பினார்களா ? அரசியல் மூலம் ஊதி பெரிதாகி விட்ட இந்த சம்பவத்தால்,காதலில் வீழ்ந்து மானத்தை இழந்த மங்கை, அவர்களது குடும்பத்திற்கு மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி பெற்றோரை அவமானப்படுத்தி விட்டாள். போலீஸ் விசாரணை, குற்றவாளி கைது, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி, அரசு மெத்தனம் என்ற எல்லாவற்றையும் தாண்டி தமிழர் பண்பாட்டிற்குரிய தன்மானம், சுயகட்டுப்பாடு இன்றைய கல்லூரி மாணவிகளுக்கு கண்டிப்பாகத் தேவை. அண்ணா யூனிவெர்சிடியின் துணைவேந்தர் & ஆட்சிமன்ற குழுவினர் தான் பெண்களுக்கான பாதுகாப்புகான ஏற்பாடுகள், மற்றும் கடுமையான விதிமுறைகளை அமுல் படுத்த வேண்டும். துணைவேந்தர் அனுமதியின்றி போலீஸ் யூனிவெர்சிட்டிக்குள் உள்ளே நுழைய சட்டத்தில் இடமில்லை என்பதையும் விமர்சகர்கள் அறிந்திருக்க வேண்டும் .
இந்த கருத்தை உன் குடும்பத்துடன் பேசிவிட்டு போட்டயா ?
பாவமன்னிப்பு கேட்கிற பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் கூட்டத்தை சேர்ந்த உனக்கும் அந்த புத்திதான இருக்கும் என்பது தெரிந்த கதைதானே உன் குடும்ப பெண்ணுக்கு இப்படியொரு கொடுமை நடந்திருந்தால் நீ இவ்வளவு நீளத்துக்கு குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குவியா?
200 உபி உன் வளர்ப்பு கேவலம்
நல்லது. இந்தப் பிறவியில் இனிமேல் செருப்பு வாங்கும் செலவு மிச்சம்.
No for him but for his friends who were supporting month on month.
I was thinking about the state of mind of her and her father to what they would be thinking about the people including the dirty…. Politicians who are trying to score publicity from the unfortunate incident. It will be very cruel days with highest level of humiliation. No one should suffer this kind of situation. Handling of this kind of incident should be serious and a capital punishment should be fast enough to pass the message to society.
மகேந்திரா, கமெண்ட் போடும் போது சொந்த ஊரின் பெயரை போடாதீர்கள். உன்னைப் பார்க்க வெட்கமாக இருக்கிறது. இது ஒரு நாள் உங்கள் மூத்த சகோதரிக்கோ அல்லது தங்கைக்கோ நடக்கும். பிறகு நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் இணையை அகற்றவும்
அதை வைத்து உன்னை அடித்தாலும் உனக்கு உரைகாது
அப்படியே ஆகட்டும்.... சாமிகிட்ட வேண்டிக்கிறேன்...
அப்படியே இந்தப் பிறவியில் உன் குடும்ப பெண்களுக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்...
Like leader like partymen. Everyone is a rapist. Shame on these people and the women in their families, who support them
அப்படி என்றால் இனிமேல் அண்ணாமலை கடைசி வரை செருப்பு போட முடியாது
உனக்கு ஏன் 200 உபி எரியுது
துரிமாவளவந்தான் எதிர்க்கட்சியாக எதிர்க்க தையரியம் இல்லாமல் இருக்கிறார்.அதுபரவாயில்லை.எடிற்பவர்களை குறை சொல்லாமல் இருப்பது நல்லது
இதே உத்தரபிரதேசமா இருந்திருந்தா போலீஸ் போறதுக்கு முன்னாடி புல்டோசார் போயிருக்கும்