உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசுத் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கணும்; அதிகாரிகளை நியமித்தார் முருகானந்தம்!

அரசுத் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கணும்; அதிகாரிகளை நியமித்தார் முருகானந்தம்!

சென்னை: தமிழக அரசின் திட்டங்களை கண்காணித்து செயல்படுத்த மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்து உள்ளார். மாவட்டவாரியாக நியமிக்கப்பட்டு உள்ள அதிகாரிகளின் விவரம் வருமாறு; * அரியலூர் - விஜயலட்சுமி *செங்கல்பட்டு - ராகுல்நாத் *கோவை - ஆனந்த்*கடலூர் - டி.மோகன் *சென்னை - பி.என்.ஸ்ரீதர் *தர்மபுரி - திவ்யதர்ஷினி*திண்டுக்கல் -அனீஷ் சேகர்*ஈரோடு-வெங்கடேஷ் *கள்ளக்குறிச்சி - மதுசூதன் ரெட்டி*காஞ்சிபுரம் - கந்தசாமி*கன்னியாகுமரி - ஹனிஷ் ஷாப்ரா *கரூர் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்*கிருஷ்ணகிரி - ஷில்பா பிரபாகர் சதீஷ்*மதுரை - அருண் தம்புராஜ் *மயிலாடுதுறை - கவிதா ராமு*நாகை - அண்ணாதுரை*நாமக்கல் - ஆசியா மரியம்*பெரம்பலூர் - லட்சுமி *புதுக்கோட்டை - சுந்தரவள்ளி*ராமநாதபுரம் - வள்ளலார் *ராணிப்பேட்டை -மரியம் பல்லவி பல்தேவ் * சேலம் - சமயமூர்த்தி * சிவகங்கை - கஜலெட்சுமி *தென்காசி - சங்கர் *தஞ்சை -அர்விந்த் *நீலகிரி - வினீத் *தேனி - லில்லி * தூத்துக்குடி - பிரகாஷ் *திருச்சி - விஷ்ணு *நெல்லை - சந்தீப் நந்தூரி *திருப்பத்தூர் - ஆர்த்தி *திருப்பூர் - நிர்மல் ராஜ் *திருவள்ளூர் - அன்ஷூல் மிஸ்ரா *திருவண்ணாமலை - தீபக் ஜேக்கப் *திருவாரூர் - காயத்ரி கிருஷ்ணன் *வேலூர் - விஜயகார்த்திகேயன் *விழுப்புரம் - சுன்சேன்கம் ஜடக் சிரு*விருதுநகர் - சண்முகசுந்தரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankar
செப் 24, 2024 09:01

அவர்களை கண்காணிக்க அடுத்து ஒரு குழு?


Kasimani Baskaran
செப் 24, 2024 05:32

ஏற்க்கனவே சம்பளம் போட பணமில்லை - இதில் புதிதாக அதிகாரிகள் வேறு. கஷ்ட காலம். இவர்கள் மட்டும் பொய் சொல்ல மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?


sundaran manogaran
செப் 23, 2024 23:11

அப்புறம் அவர்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமிப்பது எப்போது? மக்களைத் தேடி முதல்வர் உங்கள் தொகுதியில் முதல்வர் ஜமாபந்தி திங்கள் குறைதீர் கூட்டம் என்று என்னென்னவோ பேரில் வாங்கப்படும் மக்களின் மனுக்கள் என்ன ஆச்சு அய்யா... ஆய்வு செய்ங்கய்யா,.. பாவம் மக்கள் எதாவது நடக்கும் என்று காத்திருக்கின்றனர்...


Prabakaran J
செப் 23, 2024 22:37

Newcomers for bribes - thittama...? maybe collection target not achieved.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை