மேலும் செய்திகள்
நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை செயலர்கள் மாற்றம்
25-Apr-2025
சென்னை: இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, அரசு தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.நீர்வளத்துறை செயலராக இருந்த மங்கராம் சர்மா மாற்றப்பட்டு, பொதுப்பணித்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். பொதுப்பணித்துறை செயலராக இருந்த ஜெயகாந்தன், நீர்வளத்துறை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
25-Apr-2025