வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Sundaran
நவ 05, 2026 18:21
வாராவாரம் அதிகாரிகளை மாற்றுவதால் என்ன பயன்,? எந்த அதிகாரியும் முழுவதுமாக 3 வருடங்கள் ஒரே இடத்தில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் உருப்படியாக வேலை நடக்காது
சென்னை: தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:அறநிலையத்துறை கூடுதல் செயலர் ரவிச்சந்திரன்- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் ஆகவும்வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனர் பழனி- சாலை மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.விடுப்பில் இருந்து திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி சரயு- பேரூராட்சித்துறை இயக்குனர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டார்.
வாராவாரம் அதிகாரிகளை மாற்றுவதால் என்ன பயன்,? எந்த அதிகாரியும் முழுவதுமாக 3 வருடங்கள் ஒரே இடத்தில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் உருப்படியாக வேலை நடக்காது