வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்திய தேசிய அனைத்து மக்களுக்கு உள்ளடக்கி போது மக்கள் மத்தியில் தேசியம் தெய்வீகம் இரண்டையும் வலியுறுத்தும் அமைப்பு விஷ்வ இந்து பரிசத்தாகும் இங்க இருக்கக்கூடிய தேசப் பிரிவினைவாதிகள் விஷ்வ ஹிந்து பரிசத்தை கண்டு அஞ்ச வேண்டாம். வாழ்க பாரதம் வளர்க இந்திய தேசியம் தெய்வீகம் வாழ்க வளமுடன் சோழவரம் மனோகரன் ஜெய் ஹிந்த்
அராஜக வி எச் பி கரனுங்க வீண் வம்புக்கு வருவனுங்க, போலீஸ் லத்தி சார்ஜ் கு தயாரா இருக்கணும், வாழட்டுறவனை முட்டிக்கு முட்டி பேக்கணும், மத்த ஸ்டேட் ல பண்ணுனமாதிரி இங்க கலவரம் பண்ணுனானுங்கன்னா போலீஸ் அடிக்கும் அடில இனி ஒருபயலும் இங்க கலவரம் பண்ணும் நோக்கீழ் வரமாட்டான்
ஊர்வலம் போறோம்னு சொல்லி ரகளை பண்ணுவானுங்க ஜாக்கிரதையா இருக்கணும், போலீஸ்கரங்க இவனுங்களை ஜாக்கிரதையா கவனிச்சு கலவரம் பண்ணுனா லத்தீசார்ஜ் தான் இனி ஒருதானும் தமிழ்நாட்டுல கலவரம் பண்ண நினைக்க கூடாது,
மாதவன் பேர் வச்சுக்கிட்டு நீ பேசறே. இந்த நாட்டின் தர்மம் நீயெல்லாம் பேச வச்சுருக்கு.
திருட்டு திராவிட அரசியல் வியாதி அரசு, நாட்டை துண்டாட , ஹிந்துக்களை அழிக்க துடிக்கும் பாலைவன மத ஷிர்க் மாநாட்டிற்கு அமைச்சர்களை அனுப்பி வசதிகள் செய்து கொடுக்கும். ஆனால் நாட்டை நேசிக்கும் சொந்த நாட்டில் இருக்கும் மக்களுக்கு அனுமதி இல்லை, வெட்கக்கேடு. நாம் பாகிஸ்தானில இருக்கிறோம்? இந்த கயவர்களுக்கு வோட்டை போடும் அறிவாளி ஹிந்துக்கள் உங்களை நீங்களே கேவலமா திட்டுக்கொள்ளுங்கள்.
நீதி மன்றங்கள் இந்து விரோத சக்திகளால் நிரம்பி உள்ளது இந்த மாதிரி ஒரு தீர்ப்பை ஒரு இசுலாமிய கூடுதலுக்கு சொல்ல முடியுமா? சோதிக்க வேண்டும் .
மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
3 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
5 hour(s) ago | 1
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
5 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
6 hour(s) ago | 6