உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  த.வெ.க., மென்மையாக இருந்தால் பா.ஜ.,வும் மென்மையாக இருக்கும்

 த.வெ.க., மென்மையாக இருந்தால் பா.ஜ.,வும் மென்மையாக இருக்கும்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில், இன்னும் பல பணிகள் முடியவில்லை. குப்பை நகராக மதுரை உள்ளது. குப்பையில் கூட ஊழல் செய்கின்றனர். கார் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கே கார் கொடுப்பது சரியா. இது எந்த மாதிரியான அணுகுமுறை. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் விஜய் 'பல்டி' அடித்து விட்டதாக விமர்சிக்கின்றனர். சரியான விகிதாசாரம் பின்பற்றப்பட வேண்டுமென அவர் சொன்னதில் என்ன பிரச்னை உள்ளது. தொகுதி மறுவரையறையில், 'எந்த விதத்திலும் தமிழகத்தின் தொகுதிகள் சதவீதம் குறையாது' என, மத்திய அமைச்சர் அமித் ஷா சொல்லி விட்டார். த.வெ.க., மென்மையாக இருந்தால், பா.ஜ.,வும் மென்மையாக இருக்கும். அவர்கள் கடுமையாக இருந்தால், நாங்களும் கடுமையாக இருப்போம். முந்தைய தி.மு.க., அரசு போல, எதற்கெடுத்தாலும் சண்டை போடக்கூடாது. - தமிழிசை, முன்னாள் தமிழக தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை