மேலும் செய்திகள்
மாற்றம் ஏற்படணும்னா விஜய் முதல்வராகணும்!
15-Apr-2026
கிருஷ்ணன், 73 நீலகிரிதி .மு.க., ஆட்சியில், கடந்த 1974 - 75களில் பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் அதிகரிக்கும். இப்போது, போதை கலாசாரம் பெருகி, இளைஞர்கள் சீரழிகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்னைகள் தீர்ந்து, நல்ல மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
15-Apr-2026