வாசகர்கள் கருத்துகள் ( 27 )
Freedom of Expression MUST for Healthy Democracy-Supreme Peoples Rule. However, Opposition ViewPoints Can Counter& MUST
ஆளும் கட்சிக்கு மட்டுமே உதவும் சட்டம் இது.
சூப்பர்
கருத்து சுதந்திரம் பேசியவர்கள் எங்கே ?..
குடியை ஞாபகபடுத்தி இப்போது எல்லாரும் குடிக்காமல் இருப்பது குற்றம் என்று கூறும் அளவிற்கு வந்து விட்டது.
பொதுவாழ்க்கையிலிருப்பவர்களை விமர்சிக்க முடியும். அதுபோல் பொது உலகத்தில் ரீலீஸ் செய்யப்படும் படங்களை விமரிசனம் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு. சட்டம் போட்டு தடுக்க முடியாது.
அப்படியா ?? பொது வாழ்க்கையில் இருந்தால் அவதூறு பரப்பும் வகையில் பேசினால் மான நஷ்ட ஈட்டு வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும். திரைப்படம் என்பது படைப்பு அது வியாபாரப்பொருள் அதனால் விமர்ச்சத்திற்கு உட்பட்டதே? ஆனால் அந்த குறிப்பிட்ட திரை கலைஞரின் கொள்கைகளுக்காக அவரை அவர் குடும்பத்தினரை இஷ்டத்திற்கு வஞ்சகம் கொண்டு விமர்ச்சிப்பது அதுவும் தனி மனித தாக்குதல் செய்வது எத்தகைய அயோக்கியத்தனம் என்பதை எப்போதுதான் சில அறிவுகுருடர்கள் உணர்வார்களா??
ஜிஎஸ்டி பற்றி தவறான விவரங்களுடன் அவதூறாக சினிமாவில் பேசியவர் எங்கே?. அவர் மீது வழக்கு போடலாமா?
இவங்க மட்டும் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் காட்டலாம். யாரையும் கிண்டல் செய்யலாம். ஆனால் மக்கள் எதையும் விமசரிக்க கூடாது என்று சொல்வது தப்பு. எவ்வளவ்வோ படத்தில் போலீசை தரம் தாழத்து காட்டியிருக்கற்கள், ஹிந்து சமய பழக்கங்களை கிண்டல் செய்தார்கள்.
ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனத்தை நீதிமன்றம் எழுதிக்கொடுத்தால் அதை பொதுமக்கள் படித்துக்காட்டலாம்
சினிமாவே எடுக்கக்கூடாது என்று தடை போடுங்கள் ஜட்ஜு அய்யா