உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் கண் ஜாடை காட்டியிருந்தால் கவர்னரின் டிரவுசரை கிழித்திருப்போம் * முன்னாள் அமைச்சர் பேச்சால் சர்ச்சை

ஸ்டாலின் கண் ஜாடை காட்டியிருந்தால் கவர்னரின் டிரவுசரை கிழித்திருப்போம் * முன்னாள் அமைச்சர் பேச்சால் சர்ச்சை

ராமநாதபுரம் : “முதல்வர் ஸ்டாலின் மட்டும் கண் ஜாடை காட்டி இருந்தால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த கவர்னர் ரவியின் கோட் சூட்டை கிழித்து, டிராயருடன் அனுப்பி இருப்போம்,” என, கவர்னருக்கு எதிராக ராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி பேசினார். இது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் தி.மு.க., மாவட்ட அவை தலைவருமான சத்தியமூர்த்தி பேசியதாவது:சட்டசபை கூட்டத்தொடரில், கவர்னர் ரவி வேண்டும் என்றே வெளிநடப்பு செய்துள்ளார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் கண் ஜாடை காட்டி இருந்தால் வெளிநடப்பு செய்த கவர்னரின் கோட், சூட்டை எல்லாம் கிழித்து அவரை அண்ட்ராயரோடு விரட்டி இருப்போம்.தி.மு.க.,வை சீண்டினால் ஏடாகூடமாக நடக்கும் என, பா.ஜ.,வினரை வைத்து கவர்னர் சீண்டிப் பார்க்கிறார். பா.ஜ.,வினரை முதல்வர் பார்த்துக் கொள்வார். கவர்னர் குழப்பத்தாலேயே, தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. பா.ஜ., - அ.தி.மு.க., இடையே கள்ள கூட்டணி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

ALWAR
ஜன 11, 2025 22:22

356 தி மு க காரன் மறந்துட்டான்


Kumar
ஜன 11, 2025 19:49

வயிற்றுப்பிழைப்புக்கு எப்படி எல்லாம் கூவ வேண்டி இருக்கு பாவம்.


Ganesun Iyer
ஜன 11, 2025 12:30

அப்போ, யார் கஞ்ஜாடையில் இஸ்டாலின் ஷர்ட்டை கிழித்து கொண்டு சட்டசபையை விட்டு வெளிய வந்து போட்டோவுக்கு போஸ் குடுத்தார் ?


Oru Indiyan
ஜன 09, 2025 21:36

இந்த ...யை ஏன் கழுமரத்தில் ஏற்ற கூடாது?


Bhaskaran
ஜன 09, 2025 18:20

இவர் முன்னாள் அதிமுக காரர்


Mohan das GANDHI
ஜன 09, 2025 16:44

ஆளும் கட்சி திமுக ஊழல் திருடர்கள் ரவுடிகள் ரேப் கூட்டங்களே இந்த முன்னாள் திமுக அமைச்சர் லூசா இவன் கண்டதையும் உளறுகிறான்? திமுகவில் மந்திரிகள் பேச்சும் அதன் வித் தொண்டன் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும் வேறுபாடுகள் இல்லை என்பதே இந்த மட்டமான முன்னாள் திமுக பொருக்கி அமைச்சரின் பேச்சு கேவலம் DMK


metturaan
ஜன 09, 2025 14:40

சத்திய... சோதனை.... கவர்னர் க்கே இந்த கதி ன்னா... சாமானிய மக்கள் ???..


Krishnamurthy Venkatesan
ஜன 09, 2025 12:48

இத்தகையோர் பேச்சுக்களை ஆளும் கட்சி ரசிக்கலாம், எதிர்க்கட்சிகள் வாய்மூடி மௌனியாக இருக்கலாம் ஆனால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்பது நிச்சயம். அதற்கான நேரமும் காலமும் கை கூடி வருவதாகவே தோன்றுகிறது. யாரை கண்டு பிஜேபி அரசு பயப்படுகிறது? இதன் வீடியோ கிளிப்பை உள்துறை, பிரதமர் துறைக்கு அண்ணாமலை ஜி அனுப்ப வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அழுத்தம் தரவேண்டும்.


Ashok Subramaniam
ஜன 08, 2025 22:40

ஆளுநர் என்பது ஒரு கான்ஸ்ட்டிட்யூஷனல் பதவி, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டது. அதை அவமானப்படுத்துவதும், அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று மிரட்டுவதும், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய செயல்.. மத்திய அரசாங்கமோ, அல்லது, குடியரசுத் தலைவரோ இவற்றைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால், மற்ற அள்ளக்கைகளுக்கும் துளிர் விட்டுவிடும்.. வாய்மூடி மௌனியாக இருப்பதால் இவர்களுக்கு யாரும் மஹாத்மா பட்டம் கொடுக்கப்போவதில்லை.. சுப்ரீம் கோர்ட்டாவது இதுபோன்ற செயல்களைக் கண்டித்து, அடையாள தண்டனையாவது வழங்கவேண்டும்...


Raj S
ஜன 08, 2025 21:10

திருட்டு திராவிடனுக்கு அடுத்தவனோட இடுப்புக்கு கீழதான எப்பவும் நினைப்பு... ஒன்னு புடவைய இழுக்கனும், இல்லனா டிரௌசரை கிழிக்கணும்...


Ramaswamy Ganesan
ஜன 13, 2025 21:14

கரெக்ட். தமிழன் கட்டுமிராண்டி... பெரியார் told.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை