உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  த.வெ.க., வென்றால் இந்தியாவுக்கே மாற்றம்

 த.வெ.க., வென்றால் இந்தியாவுக்கே மாற்றம்

அ.தி.மு.க.,வில் நான் இருந்தபோது, விளம்பர தட்டிகளில், கட்சியின் முன்னோடிகளான எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்கள் எங்கு இடம் பெற்று இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். நான் குரல் கொடுத்ததும், மீண்டும் பழைய இடங்களிலேயே இடம் பெற வைத்தனர். ஆனால், தே.ஜ., கூட்டணியில் தமிழகத்துக்கு தலைமை வகிப்பதாக கூறும் அ.தி.மு.க., கூட்டணி தொடர்பான பேனர், போஸ்டர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாதது குறித்து எந்த கேள்வியும் யாரும் எழுப்பவில்லை.கருத்துக் கணிப்புகள் நிஜமாகி, த.வெ.க., வென்றால், இந்தியாவுக்கே மாற்றமாக இருக்கும். - செங்கோட்டையன், மூத்த தலைவர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Chinnappan Arulappan
பிப் 02, 2026 10:08

உலகுக்கே மாற்றம் வரும் என்று கூட சொல்லலாம்.... இவர்களைக் கேட்டுத் தான் எதையும் செய்யமுடியும்


பாலாஜி
பிப் 02, 2026 08:16

தவெக தேர்தலில் வெற்றிபெற பல ஆண்டுகள் ஆகும் செங்கோட்டையன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை