வாசகர்கள் கருத்துகள் ( 34 )
ஏன் தெம்பு திராணி கிடயாதா
திரு. ஸ்டாலின் அவர்களும்,, பழனிச்சாமி அவர்களும் தன நேருக்கு நேர் விவாதிப்பதுதான் , சமமாக இருக்கும்_
முதல் தமிழையும் கணிதத்தையும் ஒழுங்காகக் கற்ற பின்பு வரவும் இல்லையேல், ஆயிரத்தி இருநூறுக்கு ஆயிரத்தி நூற்றி எழுவது இருவது 1720/1200 டெலுங்குத்தமிலு . பூனை மேல் மதில், 5000-2500 = 1500 டெலுங்குக் கணிதம்.
அப்படி என்றால் மாவட்டங்களில் கருணாநிதி டாஸ்மாக் என்று பெயர் வைத்து அப்பாவை வைத்து திறப்பு விழா நடத்தலாம்
Don't Name Any person name, Name tamilnadu government, people paying tax
இவன் மைக் முன்னாடி நின்று பேட்டி கொடுக்கிறானா இல்லை அழுகிறானா என தெரியவில்லை...
ஒழுங்கா ஒரு வரி தமில்ல துண்டு சீட்டை பார்த்து கூட பேச வராது எதையாவது ஒளறுவான்
அப்ப சுட்டது சினிமா வடை. இப்ப சுடறது அரசியல் வடை ஆனால் ரொம்ப காஸ்ட்லி
பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும்வரை இங்கிருக்கும் சீமான், விஜய், உதயநிதி, எடப்பாடி, திருமாவளவன் போன்ற அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் இப்படி ஒருவருக் கொருவர் மாறி மாறி வசைபாடி சவால் விட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர் வந்தவுடன் அனைவரும் சேர்ந்து அவரை தாக்க தொடங்கி விடுவார்கள். இப்போது கட்சி தொடங்கியிருக்கும் ஜோசப் விஜய்யிடமோ அல்லது இந்த துணை முதல்வரான உதவாநிதியிடமோ ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை அதில் கடைகளுக்கு, வீடுகளுக்கு எவ்வளவு என்று கேட்டால் தெரியாமல் திரு திருவென விழிப்பார்கள். இதே கேள்வியை அண்ணாமலையிடம் கேட்டால் ஒவ்வொன்றுக்கும் என்ன விலை எப்படி இலவச யூனிட் Slab ஐ கணக்கீடு செய்கிறார்கள், மாநில அரசு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறது மத்திய தொகுப்பிலிருந்து எவ்வளவு மின்சாரம் தமிழகத்திற்கு தரப்படுகிறது மாநில அரசு தனியாரிடமிருந்து வாங்க எவ்வளவு நிதி செலவிடப்படுகிறது மக்களுக்கு மானியவிலையில் எவ்வளவு மின்சாரம் தருகிறது என்ற அனைத்து விபரங்களையும் எந்த துண்டுசீட்டு இல்லாமலும் விளக்கி சொல்லி விடுவார். இதுதான் நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள வித்தியாசம்.
சிங்கம் வரும் வேளையில் சிறுநரிகளின் கூக்குரல் ஏன் ????
மேலும் செய்திகள்
அவியல் செய்யவா கட்சி என கேட்டவர் தான் ஸ்டாலின்
20-Oct-2024