உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இழப்புகளை கூறாவிட்டால் சந்தேகம் வரும்

இழப்புகளை கூறாவிட்டால் சந்தேகம் வரும்

'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக இந்தியாவின் முப்படைகளும், தங்களுடைய செயல்திறனால் பாகிஸ்தானின் கொழுப்பை அடக்கியது. இப்படியொரு சூழலில், முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாரோ, அதையே தான் முதல்வர் ஸ்டாலினும் செய்துள்ளார். எதை பாராட்ட வேண்டும் என அவருக்குத் தெரியும். அதனால் தான், நம் ராணுவ நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.உலக அளவில் இந்திய ராணுவம் பலமானது என்பதை, பாகிஸ்தான் மீதான நடவடிக்கை வாயிலாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம் என ராணுவ தளபதி கூறுகிறார். அவர் கூறியதை நாங்களும் அப்படியே ஏற்கிறோம். ஆனால், பாக்., மீதான நடவடிக்கையால், இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகளை தெரிவிக்க வேண்டாமா? அதை விரும்பவில்லை என்றால், ராணுவ நடவடிக்கை மீது சந்தேகம் தான் வரும். - டி.ஆர்.பாலு,பொருளாளர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

சிட்டுக்குருவி
ஜூன் 08, 2025 01:00

திராவிட ஆட்சியை சாராய வியாபாரம் ஓஹோஹ் என்று நடக்கின்றது .அதனால் அரசுக்கு 50000 கோடி ரூபாய் வருமானம் என்று கூறுகின்றார்கள் .அதனால் ஏற்படும் கொலை, கொள்ளை, குடும்பத்தில் ஏற்பட்ட இழைப்புகளையும் சொல்லவில்லை என்றாலும் மக்களுக்கு அரசு வருமானத்தில் சந்தேகம் ஏற்படும் .


Sivasankaran Kannan
ஜூன் 07, 2025 06:14

திராவிட கூட்டம்..


சங்கி
ஜூன் 06, 2025 18:54

சாராய வியாபாரி.


sankaranarayanan
ஜூன் 06, 2025 17:33

முதலில், இந்த ஆளுக்கு எவ்வளவு சாராய தொழிற்சாலைகள் உள்ளன பினாமி பேரில் எத்தனை இருக்கின்றன அவைகளின் மூலம் கணக்கில் காட்டப்படும் கணக்கில் காட்டப்படாத பணம் எத்தனை கோடிகள் இன்னும் சேது சமுத்திர திட்டத்தினால் பயனடைந்த இவர் எவ்வளவு எவ்வளவு எங்கே வைத்திருக்கிறார் இப்படியே இன்னும் பல பல மூலங்கள் இன்னம் தோண்டப்படாமலேயே இருக்கின்றன இவர் போரில் இழப்பைப்பற்றி பேசுவதா என்னடா இது விநோதமாகவே உள்ளதே யார்தான் கேட்டபது என்ற விவஸ்தையே கிடையாதா


RAMESH
ஜூன் 06, 2025 16:48

ஊழல்கள் பிறப்பிடம்..... சேது கொள்ளை.... டிப்பர் இன்று........ உங்கள் வளர்ச்சி எவ்வாறு கூற முடியுமா.......அதுவும் மது ஆலையின் ஊழல்....


venugopal s
ஜூன் 06, 2025 16:12

இழப்புகளை கூறி விட்டால் அவர்கள் இத்தனை நாட்கள் கட்டிக் காத்த போலி இமேஜ் என்னாவது?


Vetti muttu koopal, s
ஜூன் 06, 2025 17:11

முட்டு கோப்பால் கட்டுமரம் இருந்தால் ஒரு ஏர் கூலர் போட்டு உண்ணாவிரதப் போராட்டம் நாடகம் அரங்கேற்றி trumpக்கு முன்னாடியே போர் நிறுத்தம் அறிவித்து இருப்பார் ஹி ஹி


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 06, 2025 16:03

பாகிஸ்தானுக்கு பதில் சொல்ல கேட்கிறாரா ?


Prasanna Krishnan R
ஜூன் 06, 2025 13:59

பாலு, உனக்கு பால் ஊற்ற வேண்டுமா?


Krishna Gurumoorthy
ஜூன் 06, 2025 13:46

இவர் என்ன பாக் உளவாளியா?? ராணுவ ரகசியம் இவருக்கு எதற்கு???காசுக்கு விற்க்கவா???


Ramesh Sargam
ஜூன் 06, 2025 12:12

ஒரு போர் என்று ஏட்பட்டால் இரு பக்கமும் இழப்புகள் இருக்கும். அந்த இழப்பு என்ன என்று உங்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கட்டயாம் ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் கிடையாது. வெற்றியை கொண்டாடுவதை விட்டுவிட்டு, அசிங்க அரசியல் dirty politics செய்வதை நீ முதலில் நிறுத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை