வாசகர்கள் கருத்துகள் ( 39 )
ஆவேசம் ஆட்டுக்குட்டிக்கு ஆகாது 1926 தீர்ப்பு பற்றி பேசும் நீ அந்த மலை மீது தர்க்க கட்ட யாரு அனுமதி கொடுத்தது ?/ முதல அதை சொல்லு பார்க்கலாம் அப்போ இருந்த ஹிந்துக்கள் என்ன பண்ணிக்கொண்டு இருந்தார்கள் ? ஏதாவது தகவல் உண்டா ? அதை சேகரித்து விட்டு அப்புறம் போராடினால் நல்லது அன்று இருந்த ஆட்சி முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி அப்போ மதுரை கோவில் ஏதிலும் வழிபாடு கிடையாது என்று வரலாறு கூறுகிறது அப்போ தும்பை விட்டு விட்டு இப்போ வாலை பிடித்தல் என்ன அருத்தம்
சிக்கந்தர் என்பவர் யார் என்று தெரிஞ்சால் ஹிந்துக்களுக்கு ரோசம் இருந்தால் அந்த இடத்தில சிக்கந்தர் ஷா தர்கா இருக்க வாய்ப்பில்லை ..மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாசம் செய்யப்பட்டு 60 ஆண்டு காலம் அடைக்கப்பட்டு இருந்தது இவரது வம்ச வழி ஆட்சி காலத்தில் தான் ..அதாவது மாலிக் கபூர் ஆட்சி காலம் ..டெல்லி சுல்தான் தலைமையில் ..ஹிந்து கோவில்களை சூறை ஆடியதும் எரித்து நாசமாகியதும் அவர்கள் ஆட்சியில் தான் ..அவர்களை தோற்கடித்து இன்று மீனாட்சி அம்மன் என்று ஒரு கோவில் இருப்பதற்கு காரணம் விஜயநகர பேரரசு ..அதாவது திருமலைநாயக்கர் வம்சாவளி ..வரலாறு மறைக்க பட்டு மாத்தி எழுத பட்டுள்ளது ..
இந்த அக்யூஸ்ட் பிக் பாக்கெட் மூஞ்சிய ஏன்டா இவ்ளோ பெருசா போடுற
அண்ணாமலை தமிழக கட்சித் தலைமைப் பதவியை இழந்துவிடக் கூடாது என்கிற தவிப்பில் இருக்கிறார் ....
ஒரு பொய்யன். ஆட்டை தூக்கி கொண்டு போனது யார் ? இது கூடவா உனது கண்ணுக்கு தெரியவில்லை. முட்டு கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. திருட்டு மு கட்சி
தமிழகத்தில் அண்ணாமலை போன்றவர்கள் இப்படித்தான் பண்ணுவாங்க,
அண்ணாமலை போன்றவர்கள் இனிமேலும் இப்படி மதக்கலவரம் ஏற்படுத்த நினைத்தால்.....
First he should understand that he will be removed shortly from BJP leadership. As far as, Thiruparamkundram issue, for ages, Hindus were worshiping here and Muslims are doing thier religious activites without any issue. As far as the local people are concerned they have no issues. The cattle which is carried to the hill , is done by hindus only. People those who dont know the histroy , especially the people from outside Madurai should go out, peace and solution will be found by the local people. As far as, Ganja in TN is concerned. We need to understand , the drugs are caught in Gujarat. When the drug smugglers know that drugs are caught in Gujarat, Adani port, why they are trying to go again and gain to the same port? Kindly think, twice. The drugs which are comming to south india, especially, Tamil Nadu, Kerala and Karnatak are comming through Gujarat ports. Who is the gaurdian of the borders. Central Government. I Thinnk, BJP chief is accusing central government.
we don't listen to your stupid comments chetta....better be a good beggar in cochin
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
முருகன் மைண்ட் வாய்ஸ்: என்ன என்ன கோமாளித் தனம் எல்லாம் பண்ண முடியுமோ பண்ணுங்கடா... பார்க்குறதுக்கு ஜாலியா தான் இருக்கு... உங்க கட்சிக்குன்னு வேற வேலை வெட்டி ஏதாவது இருந்தா தான... இதுக்காக எல்லாம் நீங்க 2026 எலெக்ஷன்ல ஆட்சிக்கு வருவீங்க அப்படின்னு உங்களுக்கு வரம் எல்லாம் கொடுக்க மாட்டேன்... ஏன்னா அது நடக்காத ஒன்னு... என்ன புரிஞ்சுதா...