வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நல்லது. மகாபலிபுரம் போன்று பராம்பரியான சின்னங்கள், பழமையான கோயில்களுக்கும் இதை கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு நல்ல விசயம் கொண்டு வரும்போதும் சிறுபான்மையினர் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைபடாமல் நல்லது செய்ய அரசு முன்வரவேண்டும். பள்ளி மாணவர்களுக்கும் இதை அறிவுறுத்தலாம்.
இதைவிட உள்ளே நுழைந்தால் ஆயிரம் அபராதம் என்று சொன்னால் எந்தக் கொம்பனாலும் வாசல் கதவைக் கூட தொட முடியாது
நல்லா வெள்ளை நிறத்தில் கம்பிரமா இருந்த தூணில் கலர் அடிச்சி கெடுத்துட்டானுக. ஒரிஜினாலிட்டியை மாற்ற இவங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது
இப்போ சிவப்பு கலர் மட்டும்தான் அடிச்சு கூட்டணி சண்முகத்தை குளிர வச்சிருக்காங்க .இனிமேல் பாதி கருப்பு கலருக்கு டெண்டர் விடுவாங்க
தெலுங்கு அரசு அவர்களது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் வெகு கவனமாக இருக்கிறார்கள். தவறில்லை.