மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
8 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
8 hour(s) ago | 3
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
8 hour(s) ago | 1
மூணாறு : கேரள சுற்றுலா துறையின் கீழ் செயல்படும் கேரள சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில், பாராகிளைடிங் திருவிழா இடுக்கியில் மார்ச் 14ல் துவங்கியது. இந்திய பாராகிளைடிங் சங்கத்தின் தொழில் நுட்ப உதவியுடன் இந்த விழா நடந்து வருகிறது. இந்தியாவில் மிகப்பெரிய வான்வெளி சாகச விளையாட்டாக கருதப்படும் திருவிழாவில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த பாராகிளைடர்கள் பங்கேற்றுள்ளனர்.
8 hour(s) ago | 15
8 hour(s) ago | 3
8 hour(s) ago | 1