உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சட்டசபையில் இன்று...

 சட்டசபையில் இன்று...

தமிழக சட்டசபையில், இன்று நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை