உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சட்டசபையில் இன்று...

 சட்டசபையில் இன்று...

சென்னை: நேற்று அரசு விடுமுறை காரணமாக, தமிழக சட்டசபை கூட்டம் நடக்கவில்லை. விடுமுறை முடிந்து, இன்று கூடுகிறது. இன்று சட்டசபையில், சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுwத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத்குமார் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை