சட்டசபையில் இன்று...
தமிழக சட்டசபையில் இன்று, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலம், கால்நடை பராமரிப்பு துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் விஜயலட்சுமி, ஸ்ரீநாத், கமலி ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கள் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.