மேலும் செய்திகள்
இழப்பீடு வழங்குவதில் தொய்வு; விவசாயிகள் ஏமாற்றம்
26-Jul-2025
நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு, விபத்து மரண இழப்பீடாக 1 லட்சம் ரூபாய்; உடல் உறுப்பு பாதிக்கப்பட்டால் 20,000; இயற்கை மரணத்துக்கு 20,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, விபத்து மரண இழப்பீடு 2 லட்சம்; உறுப்பு பாதிப்பு இழப்பீடு 1 லட்சம்; இயற்கை மரணத்திற்கு 30,000 ரூபாய் என உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
26-Jul-2025