வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கடல் ஆமைகள் இறந்தது அதிர்ச்சியை அளித்துள்ளதாக மீன்துறை தெரிவித்துள்ளது. இத்துறை ஆராய்ச்சி துறை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதற்க்கு ஆராய்ச்சி உதவியாளர்கள் உள்ளனர், அவர்களுக்கு கடலோரம் என்றால் என்னவென்றே தெரியாது போலும் ஆமைகள் இறந்தது இப்போதுதான் தெரியும் என்பது போல அறிக்கை உள்ளது. என்ன வேடிக்கை. அதிகாரிகள் அனைவரும் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு கணினியில் ஏற்கனவே உள்ள அறிக்கைகளை "கட் அண்ட் பேஸ்ட்" செய்து வெளியிட்டுக்கொண்டு வருவதுபோன்று உள்ளது.
கடல் ஆமைகளே, நீங்கள் இடும் முட்டைகளை பார்த்து பத்திரமாக மண்ணுக்கடியில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துக்கொள்ளவும். இல்லனா கட்டுமர திருட்டு திமுகவினர் உங்கள் முட்டைகளை ஆட்டையை போட்டு ஆம்லெட் செய்து டாஸ்மாக் சரக்கிற்கு சைடு டிஷ்ஷாக சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டுவிடுவார்கள்.
ஆமைகளுக்கு வாக்கு வங்கியில்லை .பாவம். இந்த உத்தரவை மதிக்க வாய்ப்பு குறைவு.